144
டைய முறைமைப்பெண் அவள். கனவின் ஒட்டத்துடன் காலம் ஒட, காலத்தின் கைப்பிடியை நழுவ விடாமல் தில்லைக்கண் ஒட, பருவம் அவளைப் பூப்பெய்தச் செய்தது. முத்தரசன் மகிழ்ந்து போனன். முத்துப் பல் தெரியச் சிரித்து, அரசன் போல கடந்தான். பூவரசமரப் போத்தருகில் கங்காணி வீட்டுத் தோட்டக் கிணறு. தண்ணீரும் தண்சிரிப்பும் கை இணைய அன் ைகடை பயின்று வந்தாள் அவள்.
“எலே பொண்ணு!’ அவள் பிகு பிடித்தாள். காட்டு மண் சும்மாவா ? ‘இந்தாலே!...” கை தொட்டான், மனம் தொட்டுப் பழகியவன்! மச்சான் கண்ணுலப் பந்தலிலே எங்கையைப் பிடிக்கிறதுக்கு முக்தி இப்படி நீங்க செஞ்சாக்கா, எனக்கு வெக்கம் வராதாக்கும்?’ என்று காணித தலை குனிந்தாள் தில் இலக்கண்.
‘அப்பிடியின்ன, நீதானே மெய்யாலுமே என் பெஞ்சாதி? -
‘இதுக்கு இன்னமா ஐயறவு ஒங்களுக்கு?...நீங்க இல்லாம எனக்கு ஏதுங்க மச்சான் கிழலு ?... அப்பன்கூட ஒங்ககிட்டே இது விசயமாய்ச் சொல்வி யிருக்குங்களே?...’ . . .
‘சபாசு!...சபாசு!...” &
- கனவின் எதிர்த் துருவ மையம்.
※穷 中、 ..
சாமி வர! கதாசசு து. இனி @ഥ கா.