148
என்று சொல்லி, காலடியில் சரணம் பாடிக் கிடக்த கழியை எடுத்தான் முத்தரசன்.
‘நீங்க மனுச சென்மமே இல்லே’ என்று அலறி ஞன் சிலம்பன்,
மறுகணம், முத்தரசன் மிருகமானுன்; சிலம் பனின் மண்டையில் ரத்தம் வழிந்தது.
“ஐயையோ ... அண்ணுச்சியோ !” என்று ஒலமிட்ட
- 4. X.
や
வாறு ஓடிவந்த அழகம்மை, தரையில் சாயவிருந்த சிலம்பனை மடியில் ஏந்திக் கொண்டாள் :
s》 x,
சுங்கடிச்சேலைக் கிழிசல் சிலம்பனின் நெற்றிக்கு அரண் அமைத்தது!
முட்டியோடியது கண்ணிர் கட்டி பாய்ந்தது குருதி; தட்டிக்கேட்டது மனச்சான்று.
سنN
‘கெசமாகவா, அழகம்மை?”
“ஆத்தா அங்காளம்மை ஆணையா, இவகளே தான்! எங்க அண்ணுச்சி - ஒக்கப் பொறந்த பொறப்பு!” என்று சத்தியம் செய்தாள் அழகம்மை.
மயக்கம் நீங்கவே சிலம்பனின் இதழ் அணை விலகியது. -
‘முத்தரசன்! என்னே கம்புங்க. என்ைேட கெட்ட கடத்தைகளே-அதானது, பணப்பசையிலே கண்ணு மண்ணு தெரியாம சாராயம் காய்ச்சி அப்பிடி இப்பிடிச் சுத்தித் திரிஞ்ச என் செய்கைகளைத் திருத்த தில் இலக் கண்ணு ஒருத்தியாலேதான் முடியும்னு ரோசிச்சு, எங்க ஆத்தா தில்லைக்கண்ணு காலிலே விளுந்து கெஞ்சியிருக்குது. எனக்குத் தில்லைக்கண்ணு மேலே ஒரு கண்ணுஉண்டுங்கிற துப்பை எந்தக் கடவிலேயோ புரிஞ், சிருக்க வேனும் எங்க ஆத்தா. சாமானியமா தில்லைக்