பக்கம்:அந்தித் தாமரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்பட்ட இடத்தில் கிலேயை விளக்கி, ஐக்து ருபாப் பணம் கொடுத்து செல் வைத்துக் கொடுத்து வந்தான். இப்படி இரண்டு தரம் செய்தான். போன கிழமைகூட கண்ணுச்சாமி அம்பலம் வீட்டுக்கு வக்தபோது, இன்னம் ஒரு வருசத் துக்குள்ளே கடனைப் பூராவாய்த் தீர்த்துப்பிடுகிறதாய்ச் சொன்னேனே?...அவரும் சரின்னு: சொன்னுரே?...ம்: ...

ல்லாம் இந்தச் சின்னேயாவின் வேலேதான். பனமும் தய்வமும் இப்போதைக்கு அவன் சொல்படி ஆடுது

&ীষ্ঠ্যে গু? } }

N

அவன் பொன்னம்மாளுக்குச் சொக்தத் தமையன்; பிரமனுடைய சொந்த மைத்துனன் அவன். கஞ்சித் தண்ணி ஊத்தற ஆளப்பார்த்து என் தங்கச்சியைக் கட்டிக் கொடுத்துப்புட்டேன்!’ என்ற அளவிலே அவன் ஒதுங்கி விடலானன். . . . . . . . . -

அண்டின ஆபத்துக்களைச் சமாளிக்க முடியாத போது, பிரமன் வேறு வழி புலப்படாமல் சின்னேயாவை நாடிச் சென்றன். கண்ணிரைக் காட்டியுங்கூட சின்னே யாவின் மனம் இறங்கவில்லை. ஊரிலே சொல்லி அழுதாலும் அழலாம்; உறவு முறையிலே சொல்லி அழுது புண்ணியப்படாது என்பதன் உட்பொருளையும் அவன் உணர்ந்தான். தன்னுடையவை அல்ல என்று கருதிய இரண்டு உயிர்ப்பொருள்களான அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/156&oldid=619635" இலிருந்து மீள்விக்கப்பட்டது