பக்கம்:அந்தித் தாமரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக்கிடத்தான் இப்போ இப்படி அநியாயம் செய்யத் துணிஞ்சிருக்கான் சின்னேயா. ரங்கூன் பணத்தைக் கொண்டு உலகத் தையே அடக்கிப்பிடலாம்னு கினேச்சிருக்கானே !. தெய்வமே!’

உணவு கொள்ள வேண்டுமென்னும் கினேவைத் துறந்து எழுந்து விட்டான் பிரமன்.

ஐயனர் கம்மாயிலிருந்து குளித்து முழுகித் திரும்பிக்கொண்டிருந்தாள் பொன்னம்மா.

‘தங்கச்சீ’ என்று யாரோ அவளை அழைத்தார் கள். திரும்பிப் பார்த்தாள். கண்ணுச்சாமி அம்பலம் ாகின்று கொண்டிருந்தார்.

‘யார், எங்க அண்ணுச்சியா?” கடப்பவை எல்லாம் கல்லவையாகவே அமைய வேண்டுமென விழைவது மனித மனத்தின் கப்பாசை. ‘தங்கச்சி!-உன்னைத் தங்கச்சின்னு அன்பாகக் கூப்பிட உன் கூடப்பிறந்த சின்னேயாவாலே வந்த தீவினை தானம்மா இத்தனை சங்கடமும், என்னைத் தப்பாய் கினேச்சுக்கிட வேண்டாம்னு பிரமன் காதிலே போடம்மா. உன் மச்சான் முக்தி சாட்சிக்கு வராத ஆத்திரத்தாலே தான். உன் அண்ணன் இப்படி கடக் திருக்கிறர். என் தம்பி ரங்கூன் சீமையிலே உங்க அண்ணன் நடத்துற கூட்டுக்கடையிலே வேலைக்கு இருக்கிறன். உன் அண்ணனுக்கு நான் புரோநோட்டை மேடோவர் கொடுக்கலன்னு சொல்லியிருந்தால், என் தம்பியை இக்கரைக்கு அனுப்பிச்சிருப்பான் பிறந்த பாசத்தை அவர் மறக்திட்டார்; என்னலே மறக்க முடியுமா, பொன்னம்மா புதையல் கிடைச்சு பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/158&oldid=1273132" இலிருந்து மீள்விக்கப்பட்டது