163
.பிருந்த கரும்பலகையை எடுத்து வைத்துக் கண்ணிர் வடித்தான். அருகில் கிடந்த மருந்து வகைகள் அவனது தேம்பலே மிஞ்சச் செய்தன.
‘கறுப்பண்ணசாமியே! நான் அடாபிடி செய்ய நெஇனச்ச தப்புக்குச் சோதனையா இது?...கடவுளே! இனி நான் யாருக்கும் மனசாலேகூடத் தீங்கு செய்ய மாட்டேன். வைத்தியர் ஐயா, எம் மகளைக் காப்பாத்தித் தாங்க!...கண்ணுச்சாமி அம்பலம்! உங்களுக்குச் சேர வேண்டிய தொகையை, என் மச்சான் பிரமன் பட்ட கடனே காளைக்கே எண்ணிக் கொடுத்துப்பிடறேன்!... பெற்றவங்களுக்காக இரக்கப்பட்டு என் மகளைக் காப் பாத்தும்படி பகவானை வேண்டுங்க!...” என்று மன் ருடி ன்ை சின்னையா.
அப்பொழுது, ‘பூவம்மா!’ என்று கூவியவண்ணம் ஒடிவந்தான் சிறுவன் முத்து. ஹரிக்கேன் விளக்கொளி அவனது கேத்திரங்களில் நிறைந்து விட்டிருந்த கண்ணிரைக் காட்டின.
“பூவம்மா!... பூவம்மா!...கடவுளே, என் மாமன் மகளைக் காப்பாத்திக்கொடு, இல்லாபோன கானும் க ண் இன மூடிப்பிடுவேன் : ... எங்களுக்காகத்தான் பூவம்மா இப்படி அடிபட்டிருக்குது...தெய்வமே பூவம் மாவைக் காப்பாத்து!”
முத்து விம்மினன். - பூவம்மா அப்போதுதான் கண்களைத் திறந்தாள். ‘அத்தான்!” என்று அன்புடன் கூவினுள்.
பிரமனும் அவன் மனைவி பொன்னம்மாவும் கண் களைத் துடைத்துக் கொண்டனர். -
‘தங்கச்சி, எனக்கு கம்ப குலதெய்வம் கல்ல பாடம் படிச்சுக் கொடுத்திட்டுது. மச்சான் என்னை மன்னிச்சுப் பிடு, இனி உங்க சந்தோசந்தான் என் சந்தோசம்.