34
னுக்கு அவன் பால் ஈரம் ஊறியது. என் மனைவியின் உடல் கலக்குறைவு காரணமாக நான் இந்த ஒருவார, எவ்வளவு வேதனைப் படுகிறேன்! அது மாதிரி
蕊、 கானே இக்து ஆளுக்கும் இருக்கும். பாவம்’ தானே இதே ஆளுககும் இருககும. -
“ஐயா!...” அவன் திரும்பினுன், ஒ, நீங்களா? ...உங்களை, ஆமா, மவுண்ரோடிலே புதுச் சினிமாத் தியேட்டர் வாச லிலே கண்டேனில்ல. ஸார். உங்ககிட்டே உங்கபர்ஸ்ை ஜாக்கிரதையாய் பார்த்துக்கிடச் சொன்னேனில்லே...... ஆமா...கல்லா கினைப்பு வந்திட்டுது: ஆன இப்ப கான் தான் ஏமார்க்து போயிட்டேன். மனே விக்குக் காய்ச்சல், கான் வேலை செய்யிற நாடகக் கம்பெனியிலே அடுத்த மாசச் சம்பளத்திலே முன்பணமா வாங்கியாக்த ஐம்பது ரூபாயை யாரோ திருடிக் கிட்டானுங்க, ஸார்! ...ஈவிரக் கம் இல்லாத அந்தப் பாவியைத் தெய்வம் தண்டிக்கா மலா இருக்கப் போகுது?...” என்று துடித்தான்.
அவன் கடிகன். ஆலுைம் அப்போது அவன் கடிக்கவில்லை. அவன் பெயரைக் கேட்டான். சபா ரெத்தினம் என்று பதில் கிடைத்தது. சபாரெத்தி னத்தை காமதேவன் கம்பினுன்.
“ஐயோ, பாவம்! உங்க கதையைக் கேட்கிறதுக்கு ரொம்பவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்குதுங்க!” என்று அனுதாபப்பட்டான் காமதேவன். ஈசா, என். கதையை, என் வேதனையை யாரிடம் சொல்லி ஆறுதல் கானுவேனே?” - - - -
சபாரெத்தினம் துயரம் கப்பிய முகத்துடன் விடை பெற முனைக்தான். - - *
‘சபாரெத்தினம்! என்னுடன் வீட்டுக்கு வாருங்கள். ஏதாவது பணம் தரமுயலுகிறேன். இல்லையென்றல்,