இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
லோகத்திலே இப்போதெல்லாம் அதிசயங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை!...” என்றார் டாக்டர்.
“இப்படிப்பட்ட அதிசயங்கள் இன்னும் ஏராளமாகவே நடக்கட்டுங்க, டாக்டர் ஸார்!” என்றான் அவன். அவன் குரல் அடைத்தது.
“ஏன் மிஸ்டர் அழறீங்க?”
“வானம் மழை பொழிகின்றதே...!”