'ஏண்டா மணி!”
“ஆமா. என்ைேட அப்பா ஒருத்தர் இருந்தாரே, அவரு எங்கே போயிட்டாரு!’
“அவரை இனிமே நீ பார்க்க முடியாது!”
“ஏம்மா, செத்துப் பூட்டாரா?”
so
“ஐயோ...பாவம்’
紫 鑒 - 繳
“ஆமா, பாமா கண்டிப்பாச் சொல்லுற பேச்சுத் தான் இது. இங்கேயே சேத்துப்பட்டு அைைத விடுதி யிலே மணியைச் சேத்துப்பிடலாம். அதான் உனக்கும் நல்லது எனக்கும் சிலாக்கியம். ஆகிற ச்ெலவைப்பத்தி எனக்குக் கவலையில்லே!...மணியை உனக்குத் தேடி வந்தா,மாசம் ஒருவாட்டி போய்ப் பார்க்கலாம். அனுமதி தருவாங்களாம்!...காளைக்குப் பூராவும் யோசிச்சு எனக்கு ஒரு கல்ல முடிவைச் சொல்லிப்பிடணும்!”
கப்பல் போய்விடும்; ஆனல் கப்பல் துறை அப்படியேதானே கிற்கும்? அதுமாதிரிதான், காலம் போனலும், வார்த்தைகள் பின் தங்கிவிடுகின்றன!
இரவு கடந்த ‘கதை’ இது: . பாமா சீவி முடித்துக் கைக்குழந்தையும் கையுமாக பள்ளி அறையில் பாதம் பதிக்கும்போது, அரைத் தூக்கம் வள்ளிநாயகத்தின் கண் விளிம்புகளில் முழுமையாக விளையாடியது. பசும் பால் கொடுத்தாள்: குடித்தார். குழந்தை தொட்டிலில் இடம் கண்டது. கதவுகளை அடைத்து முடித்துத் தாழ்ப்பாள் போட்டாள் அவள். ஓர் அறைக் கணம் இடைவெளி கழிந்திருக்கும்,