{{
சற்று நீங்கள் இருங்கள். ரங்சனிக்கு அப்போதுதான் ஆறுதல் படும்..” என்றார் குணசீலன்.
வியர்த் கொட்டிய நீர் மணிகளை வழித்து விலக்கக்கூடத் தெம்பு ஊறவில்லை அவருக்கு. உடல், உள்ளம் இரண்டும் ஒன்றாக கடுங்கித் தீர்த்தன. பியூனைக் கூப்பிட்டார். அனுமதி கோரி, மேலதிகாரிக் குக் குறிப்பு ஒன்று எழுதி அனுப்பிவிட்டுப் புறப்பட் டார். மோட்டார் சைக்கிள் காற்ற்ய்ப் பறந்தது. அவர் வீட்டின் காம்பவுண்டை மிதித்த சமயம் கிலவிக் கிடந்த பயங்கர அமைதி கண்டு அவர் மனம் கிலியால் சுழித் தோடிக் குலுங்கி விழுந்தது. சைக்கிளை ஸ்டாண்டிட்டு கிறுத்திய கினேவுகூட இன்றி உள்ளே ஒடிஞர்.
‘ரஞ்சு ... 3 *
அவர் ஹாலே நெருங்குவதற்குள் அவர் வருகை குரலின் மூலம் அறிவிப்புக் கூறட்டும் என்றாே, என்னவோ மனேவியின் பெயரை அன்பொழுக அழைத்துக் கொண்டு சென்றர் அவர்.
திரையிட்டிருந்த முன் கட்டில் ரஞ்சனி மெத்தை யில் புரண்டு படுத்தாள். அவள் முகமெங்கும் வரிக் கோடுகள் கோலமிட்டிருந்தன. அவள் அழுதிருக்கிருள். அவளேயும் அறியாது முக்கலும், முனகலும், விம்மலும், பொருமலும் கெஞ்சின் கதவைப் படிரென்று திறந்த வண்ணம் வெளி வந்தன. பிரசவம் என்பது மறுபிறவி என்ற அச்சத்தினலோ..?
குணசீலன் மனைவியின் கரம் பற்றினர். காடி பார்த்
தார்; சோதனைகள் பல வடிவில் இடம் பெற்றன. அவர்
கெஞ்சு திக்கென்றது. இதயத் துடிப்பு அடிக்கொரு தரம் கின்று கின்று இயங்க எத்தனித்தது.