பக்கம்:அந்தித் தாமரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


அதே கணம், தன் மனைவியின் இக்கட்டான, கவலைக்கிடமான பிரசவங்லை ஞாபகம் வந்தது. உடனே புறப்படப் போனர்.

‘எசமான், ரஞ்சனி அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குதுங்க...’ என்று. மற்றாெரு கல்ல சேதி அவர் காதுகளில் இன்பத் தேகைப் பாய்ந்தது.

கனவு காண்பதுபோல கின்ற நிலையிலேயே கின்றிருந்த டாக்டர் குணசீலனின் அகக் கண்ணில் பூரிக்கும் புன்சிரிப்புடன், புன்னகை முகிழ்க்கும் குழக் தையும் கையுமாகத் தன் மனைவி ரஞ்சிதமும், தன் அத்தை மகள் ஜயந்தியும் மாறி மாறிச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தனர்:

சிந்தனையின் ‘செஸ் ஆட்டம் முடிந்தது.

விடிந்ததும் ஜயந்தி தன் குழந்தையுடன் வந்து சேர்ந்தாள்.

குணசீலனும் ரஞ்சனியும் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ணினர்கள்; பரிசுகள் வழங்கினர்கள்.

மெய்மறந்து போனுள் ஜயந்தி.

தன் அறையில் அமர்ந்திருக்த குணசீலனிடம் ஜயந்தி, ‘அத்தான், என் குழந்தையைப் பார்த்தீர்களா? உங்கள் பிரதிபிம்பத்தை நான் என் மகனின் முகத்தில் தரிசிக்கிறேன்; என் கனவு பலித்துவிட்டது! நாம்தாம் ஒன்று சேரப் பாக்கியம் பெறவில்லை. அல்லும் பகலும் உங்கள் கினைவே என்னை ஆட்டிப் படைத்தது, கான் கனவொன்று கண்டேன்; என் கனவு பலித்து விட்டது. கனத்துக்குக் கணம் கான் என் அத்தானே-உங்களை என் குழந்தையின் உருவில் இனிக் காண முடியு

அக்தி-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/71&oldid=1273083" இலிருந்து மீள்விக்கப்பட்டது