சேகப்பச் செட்டியார் நல்ல இதயம் பூண்டவர். ‘இரண்டு லட்சம் சொத்துக்கு உடைய காவன்ன’
ஒரு குறையும் இல்லாமல் கண்ணே முடிப்பிட்டார்னு
ஊரிலே பேசவேணும். தம்பி! இதை கீ ஞாபகத்திலே பதிய வச்சுக்கிட வேணும். எனக்குப் பிற்பாடுதான் என் சொத்திலே பாகப்பிரிவினை கடக்கவேணும். ஆமா...’
இவ்வாறு கண்டித்துச் சொன்ன நல்ல மனிதர்
‘சிவ, சிவா என்று காமம் சொல்லி, திருநீற்றுத் துகள் எடுத்து ஒரு பகுதியை வாயில் போட்டபின்,
எஞ்சியதை கெற்றியில் தீற்றிக் கொண்டார் செட்டி
யார். விபூதி மடலுடன் கின்ற சமையல்காரனிடம்
சுந்தரத்தை அழைத்து வருமாறு சேதியனுப்பினர்.
சுந்தரம் வந்தான். ‘இருப்புப் பெட்டகச் சாவியைக் கொண்டா!’
அவன் கொடுத்தான்.
அவர் அதைக் கையிலெடுத்தார். கட்டிலே விட்டு
எழுந்திருக்கப் பிரயத்தனப்பட்டார். முடியவில்லை.
“சரி. நீயே போய் இருப்புப் பெட்டகத்தைத்
திறந்து ஐயாயிரம் ரூபாய் எடுத்தா!’
‘நல்லதுங்க!” -
பத்துருபாய், து மு! ருபாய்த் தாள்கள் அவரைச்
சுற்றிலும் கிடந்தன.
“இந்தாப் பாரேன்'