7
9
‘சொல்லுங்க!”
- 成
இதெல்லாம் எம் பணம், இல்லையா?” “ஆமா, உங்க பணமேதான். நீங்க அமைதியாப் படுத்துக்கிடுங்க அப்பச்சி!’
“அதுதான் இனிமே முடியாது, தம்பி இந்தப் பணத்தை என்னத்துக்காக இப்ப உங்கிட்டே எடுத்தா ரச் சொல்லியிருக்கேன், தெரியுமா?”
“யாருக்கானும் கடன் கொடுக்க வாயிருக்கும் !’ ‘பலே, எங்க பள்ளத்தூர் மச்சான்காரன் சொன் னதை மெய்ப்பிச்சுப் பிட்டியே நீ? கடனும் இல்லே, மண்ணும் இல்லே! எல்லாப் பணமும் எனக்கு இந்தப் பணம் பூராவும் என்னுடையதாக்கும்’
‘வாஸ்தவர்தானுங்களே!’ “சரி, இப்ப கான் சொல்லுறபடி ஒரு சிட்டை” போடு. போட்டு, அப்படியே எல்லாத்தையும் வாங்கி யார வேணும்’ கழுத்தில் இழைந்திருந்த உருத்திராட் சக் கவுடு அவரது நுனி விரலுடன் ஒட்டுறவு கொண் டிருந்தது.
‘சொல்லுங்க!”
உம்; எழுது; பிள்ளையார் சுழி சிவமயம் போட் டுக்க!” -
“ûû まヌ ‘சரி; எழுது! ஒரு டஜன் ஆப்பிள்; ரெண்டு டஜன் சாத்துக்குடி, ஸ்வீட் இருபது; ஜரிகை வேஷ்டி காலு ஜோடி, கெண்டை போட்ட துப்பட்டா ஆறு; மிட் டாய் ஒரு டின்! அப்புறம்...அப்புறம் சரி இதை யெல் லாம் ஒடிப்போய் வாங்கிவா!'