பக்கம்:அந்தித் தாமரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ජීO

செட்டியார் வீறு கொண்டவர் நிஜலயில் பேசிக் கொண்டே போனுர்.

தந்தையின் முகத்தைத் தனயன் ஆழப் பார்வை யுடன் நோக்கின்ை. மரண பயத்தைத் தரிசித்தான? இல்லை. சாவின் கிழலைக் கண் தொடுத்துக் கண்டான?

ஆதித்தன் ஏறுமுகம் காண்பித்தான்.

சுந்தரம் கொணர்ந்த சாமான்கள் நாகப்பச் செட்டி யாரைச் சூழ்ந்திருந்தன. அவர் அவற்றை அப்படியே விழுங்கி விடுபவராக அப்படிப் பார்த்தார். கைக் நொடிப்பொழுது கழிந்திருக்கும். அவர் வாய் விட்டுச் சிரிக்கலானர். “சுந்தரம், நாளேக்கு கான் சொல்லுற படி என் பணத்திலே பாதியைத் தானதருமம் செஞ்சிட வேணும். எம்பேரும் புகழும் எனக்கு அப்புறமும் இந்த ஊரிலே வாழ்ந்தாகவேனும். நான் கொடிகட்டி வாழ்க் தவனுக்கும்!” என்று பெருங்குரலெடுத்துப் பேசினர். அதற்கப்புறம் “பித்தா பிறைசூடி!” என்று அழுத் திப் பாடலானுர் பெரியவர்.

தலைமுறையின் தத்துவத்துக்கு முதல் உரிமை கொண்டவரின் இசை கேடான இந்த விசித்திரங்லை, அந்தத் தலைமுறையின் சரித்திரத்தைக் கண் கலங்கச் செய்து விட்டது. அப்பச்சி! உங்க பணத்தை உங்க இஷ்டப்படியே தானதருமம் செய்யுங்க. நானும் செப் வேன். எங்கடமை இது!’ என்றன் மகன், உத்தாரம் தொனிக்க:

நாடிக்குழலை நாடி மூன்று இடங்களுக்கு டெலி போன் பறந்தது. கார் ஒரிடத்தில் கிற்கவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/82&oldid=620127" இலிருந்து மீள்விக்கப்பட்டது