89
சலசலக்க, இலக்கியச் சந்தையில் வெளிவந்த புதுப் புத்தகங்கள் புன்னகைக்க அமர்க்களமாக வந்து சேருவான். அவளுக்கும் அப்போதுதான் உடலில் உயிர் தரிக்கும்; அவனுக்கும் அப்படித்தான் !
காலத்தேருக்கு ஹோல்டான்’ போட பால் છ 来 效 +- ‘A ، ، تمبر? முடியும்? நாகராஜனையும் கல்யாணியையும் தம்பதி களாக்கத் திட்டமிட்டார்கள் உடையவர்களும் உரியவர் களும். அப்பொழுது நாகராஜன் பி.ஏ. எழுதிவிட்டு வக் திருக்தான். அதே சமயம்தான் திருமணச் செப்தி: துவங்கியது. அதே கணம்தான் அந்த எதிர்பாராத சம்பவமும் கடந்தது, கல்யாணியைத் தான் மனக்க முடியாதென்று, இருந்திருந்தாற் போல ஒரு வெடிக் குண்டைத் துக்கிப் போட்டான் நாகராஜன் அது பாவம், கல்யாணியின் த2லயில் டபிரென்று விழுங் வெடித்தது. தனக்குத் தன் அத்தான்தான் இனி சகல மும்’ என்றிருந்த அவள் ஆசைமிக்க இன்பக் கனவு கடைசியில் இப்படித் தேய்ந்து உருக்குலைந்து போகு மென்று அவள் துளியும் எதிர் பார்த்தவளல்லவே...!
- \ காகராஜனே அவன் பெற்றேர்கள் கல்யாணியை மனக்குமாறு எவ்வளவோ வேண்டிக் கொண்டனர். அவன் மறுத்து விட்டான். கடைசியில் ஒட்டிய ஒட்ட வேண்டிய இரு குடும்பங்களும் இரட்டைத் துருவங் களாகிவிட்டன. காகராஜனும் கல்யாணியும் பிரிக்தார் கள்-பிரிக்கப்பட்டார்கள்-பிரிய நேர்ந்தது தனக்கு அன்பளிப்புச் செப்த புத்தகம், புடவை வகையறுக் களைத் திரும்ப அனுப்பிவிட்டாள் கல்யாணி, காக ராஜனுக்கு. நாகராஜனுக்கு அடுத்த மாதமே பெரிய இடத்தில் கல்யாணமாகி பம்பாப் சென்று விட்டதாக அறிக் தாள் மூன்றாமவர் மூலமாக. கல்யாணியும் வாழ்க்