பக்கம்:அந்தித் தாமரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


ஆட்டிப் பார்த்தாள். இந்தக் கடிதமும் அவள்முன் பேய்ச் சிரிப்புச் சிரித்தது. அதே கூடிணம் மின்ன லொன்று அவள் மனவானில் கோடிழுத்துப் பாய்ந்தது. அடி காளில் அவளைத் தன் அத்தான் காகராஜன் கை விட்டுச் சென்றபோது அவள் பட்ட வேதனையையும், காட்டிய கண் ணிரையும் கினைத்துப் பார்த்தாள் கல்யாணி, அதே கிலேயில்தானே இப்பொழுது தன் மகள் களினுவும் கிலைகுலைந்து புறப்பட்டிருப்பாள் என்ற உணர்வும் கிட்டி கட்டிப் பாய்ந்தது, அவள் கெஞ்சில், g

‘என்னே என் அத்தான் கடைசி கேரத்தில் மணக்க முடியாதென்று கைவிட்டதற்கு, அவர் மகனிடம் கான் பழி வாங்குவதா? ஒட்டிய, சேகரன்-களினு ஆகிய இரட்டை உள்ளங்களைப் பிரிப்பதா ? வேண்டவே

வேண்டாம்! இதோ இப்போதே களிைைவத் தேடி அவள் இஷ்டப்படியே சேகரனேயே அவள் மனக்கச் செய் கிறேன்.... என்று எண்ணியவளாக, மகளே எங்கும் தேடினுள். கடைசியில் ரயிலில் சென்னைக்குப் புறப்பட விருந்த களினுவைக் கையும் மெய்யுமாகப் பிடித்து விட்டாள் கல்யாணி. சேகரனே மனப்பதற்கு தன் பூரண

சம்மதத்தையும் தெரிவித்து வீட்டுக்குக் கூட்டிவந்தாள்.

அங்கு இரண்டு கடிதங்கள் காத்திருந்தன. ஒன்று. களினுவுக்கு; மற்றது கல்யாணிக்கு.

முதல் கடிதம் : ‘களின, கேற்று கார் விபத்தில் அகப்பட்ட நான் ஒற்றைக் காலே இழந்து கொண்டியாகிவிட்டேன். என்னே மறந்துவிடு.

- - சேகரன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/96&oldid=1273101" இலிருந்து மீள்விக்கப்பட்டது