பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன ? 9.3 போராடுகின்ற ஒர் இயல்பூக்கமும் அவனுள் மறைந்து கிடக்கின்றது. எப்படி ஒரு காய்ந்த விதையினுள் உயிரோட்டம் தங்கியிருந்து சமயம் கேரும்பொழுது அந்த இருண்ட விதையை உடைத்துக் கொண்டு ஒளியை நோக்கித் தன்னுடைய சுதந்திரக் கொடியை உயர்த்திக் கொண்டு வெளிப்படுகிறதோ, அதேபோல மனித மனத் - துள்ளும் தன்னலத்தை எதிர்த்துப் போராடுகின்ற சக்தி, மறைந்து கிடக்கிறது. கீழை நாடுகளிலுள்ள நம்முடைய ஞானிகள் சுயக் கட்டு நீக்கம் (self emancipation) ஒன்றே மனித விடுதலையின் சிறந்த பகுதியாகும் என்று கடறி வந்துள்ளனர். என்றும் உள்ள பரம்பொருளின் விருப்பத்திற்கிணங்க இருப்பது இந்த சுயக்கட்டு நீக்கம். அருள் மீட்பு அல்லது வீடு பேறு என்பவற்ருல் கிடைக்கும் வெகுமானம் அன்று இது. பழங்கால இந்தியாவில் இதனைப் பேசியும் பயின்றும் வந்தனர். மிக உயர்ந்துள்ள பிரம்மத்தோடு ஒன்றியிருக்கக்கூடிய மனித ஆன்மாவின் பெரு மதிப்புக்கு எல்லேயே இல்லே என்பதை கம் நாட்டு ஞானிகள் அன்றே கண்டார்கள். இதை விட்டு விட்டு மனிதனைப் பற்றிய குறுகிய நோக்கம் கொள்வது தவருனதாகும். அவன் வெறும் பிரஜையாகவோ அல்லது தேசப்பற்றுள்ளவனு கவோ மட்டும் இருப்பதற்கு இல்லே. ஏனென் ருல், ஒரு காடோ அல்லது நகரமோ, இன்னும் சொல்லப்போனுல் இந்த உலகம் என்ற நீரில் குமிழியோ கூட அவனுடைய அழியாததும், கித்திய மானதுமான ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பழங்கால இக்தியாவில் அரசனுகவும் பெரும் கவிஞளுகவும் இருந்த ஒருவன் கீழ்க்கண்டவாறு பேசுகிருன் :- ஆசைகள் அனைத்தையும் கிறைவேற்றக் கட்டிய அடிப்படையையே நீ பெற் றிருக்தாலும் என்ன பயன் ? உன்னுடைய பகைவன் மார்பின் மேல் உன் கால வைதது அழுத்தக்கட்டிய கிலேயை பெற்றிருந் தாலும் என்ன பயன் ? உன்னேச் சுற்றி நல்ல கண்பர்களேப் பெற்றிருக்கும் நல்ல திட்டமும் உனக்கு இருந்துதான் என்ன பயன்? AAAAAA AAAAS AAAAATMTT TTTAAA SLLLS0Y kA ATT ATATTTTA AT கக் கூடிய சக்தியை நீ பெற்றிருந்தால்கட்ட என்ன பயன் ? அடுத்து என்ன ??? : மனிதன் விரும்பிப் பெறக் கூடிய எல்லாவற்றையும் காட்டிலும் மனிதனே உயர்ந்தவன் என்பதே இதனுடைய பொருளாகும். மனிதனைப் பற்றிய மிக உயர்ந்த உண்மையை ஓயாது கினேவில்