பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அனைத்துலக மனிதனே நோக்கி - + * - ... t ; வேற்பது போல வரவேற்க வேண்டிய மனப்பான்மையை நாம் இழந்து விட்ட காரணத்தால், அது பகைவன் போல நம்முள்ளே நுழைகின்றது. - பழத்தின் காம்பை விட்டுப் பழம் நழுவுகின்றது. அக் கிலே யில் பழத்தின் சதைப் பகுதி மென்மைத் தன்மையடைந்தாலும் அடுத்த பிறப்புக்கு வேண்டிய சக்தியைத் தன்னுள்ளே கொண்ட விதை, வலிமை பெற்று விளங்குகின்றது. வயது முதிர்ச்சி காரண மாக நம் புற வாழ்க்கையில் ஏற்படுகின்ற நஷ்டங்களுக்கு எதிரே அக வாழ்க்கையில் பல லாபங்கள் கிடைக்கின்றன. ஆனல், மனித னுடைய அக வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், அவனுடைய உறுதி (Will) ஒரு முக்கியமான பங்கைப் பெறுகிறது. அக வாழ்க்கையில் பெற்ற லாபங்களே அவன் அனுபவிக்க வேண்டுமே யானுல், அது அவன் செய்யும் கட்டுப்பாடுகளோடு கூடிய முயற்சி களேப் பொறுத்திருக்கின்றது. இதேைலயே கட்டுப்பாடு இல்லாத மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய உடம்பு தேய்ந்து கால்கள் தள்ளாடி, வாழ்க்கையில் பிடிமானமற்ற கிலேயிலுங்கடிட, அவன் பெருந்தன்மையோடு வாழ்க்கையை விட மறுப்பதையும், இறந்த பிறகுங்கூட இந்த உலகப் பொருள்கள் மேல் அவனுடைய அதிகாரத்தைச் செலுத்த விரும்புவதையும் காண்கிருேம். இப் படிப்பட்ட ஒரு பிடிவாதத்தை மிகப் போற்றத் தகுந்த ஒரு பண் பாடாக நம்முடைய நாட்டில் கூடக் கருதத் தொடங்கி விட்டார்கள். ஆளுல் போற்றத் தகுந்த சிறப்பு இதில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. - தியாகத்தை காம் செய்தேயாக வேண்டும்; அந்தத் தியா கத்தின் மூலம் ஒரு லாபத்தைப் பெற வேண்டுமென்பதே அக உலகத்தின் அடிப்படையான உண்மையாகும். பழத்தைத் தோற்று விப்பதற்காக, பூக்கள் தம் இதழ்களே உதிர்ப்பதும், பழம் மற் ருெரு மரத்தைத் தோற்றுவிப்பதற்காக, மரத்திலிருந்து கழன்று விழுவதும் கியாயமாகும். உடலும், மனமும் மேலும் வளர்ச்சி யடைவதற்காகவே, குழந்தை, பாதுகாவலான தாயின் கருப் 6ᏈᏱt ᎥᎦaᏕbij விட்டு வெளிப்படுகின்றது. அடுத்தபடியாக மிகக் குறுகி யதும், தன்னலமே அடிப்படையாகக் கொண்டதுமான உலகத்தை விட்டு விட்டு, கூட்டத்தோடு கலந்து பல்வகைத் தொடர்பு கொண்ட ஒரு முழு வாழ்க்கையில் புகுகிருன். இறுதியாக உடல் தளர்ந்து, நிறைந்த அனுபவத்தைப் பெற்று, இந்தக் குறுகிய வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஒரு பெரு வாழ்க்கைக்கு அவன்