பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன ? 103 செல்ல ಡಿಮಿಣಿ,TQL நிலை ஏற்படுகிறது. இங்கிலேயில் ஒரு புறத்தில் அவன் பெற்ற பெரிய அனுபவத்தை, அந்த அனைத்துலக வாழ்க் கைக்குத் தந்து, மறுபுறத்தில் மரணமிலாப் பெரு வாழ்வில் பங்கு கொள்ளவும் தேவையேற்படுகிறது. எனவே, இந்த உடம்பு, சக்தி இழந்து வாழ்க்கைப் பயணத்தை முடிக்கின்ற கிலேயில் உடம்பை விட்டுப் போவதற்கு ஒரு சிறிதும் வருத்தப்படாமல் எல்லேயற்ற பரம் பொருளில் மறு பிறப்பு எடுப்பதற்கு ஆன்மாவானது எதிர்பார்த்து விரும்பிச் செல்கிறது. - தனிப்பட்ட உடம்பிலிருந்து, சமுதாயத்திற்கு, சமுதாயத்தி லிருந்து, உலகத்திற்கு, உலகத்திலிருந்து பூரணத்துவத்துக்கு என்ற இந்த முறையில்தான் சாதாரண ஆன்ம யாத்திரை அமைந்து கிடக்கிறது. . . . ஆன்மாவின் இந்த யாத்திரை முறையை நன்கு மனத்தில் பதித்துக் கொண்ட கம்முடைய முனிவர்கள், வாழ்க்கையில் முதல் கிலேயாகிய கல்வி கற்கும் கிலேயில், வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் கற்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்குப் பதிலாக, பிரம்மச்சரியமும், கட்டுப்பாடான வாழ்க்கையும் தேவை என்று கூறினர். இவற்றின் மூலம் வலுவடைந்த பண்பாட்டிற்கு, அனு பவம், துறவு என்ற இரண்டும் எளிதாகக் கிடைத்தன. இவ்வுலக வாழ்க்கை பரம்பொருளிடத்தில் முற்றுப் பெறும் ஒரு யாத்திரையே யாகும். ஆகவே, வாழ்க்கை என்பது, அதன் பல்வேறு நிலைகளி லும், எளிமை, மரியாதை, விழிப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆன்மப் பயிற்சியாகவே அமைய வேண்டும். மாணுக்கன் என் பவன் மாண்வப் பருவத் தொடக்க முதலே இந்த முடிவைக் கவ னத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். பெளதிக வாழ்க்கையில், அகத்திலும் புறத்திலும் உள்ள பல்வேறு சக்திகளின் மோதல்களேச் சரிக்கட்டுவதே பழக்கவசம் ஆகி விடுகின்றது. ஆனல் மனிதனைப் பொறுத்தமட்டில், விழிப் புடன் கூடிய சோதனைகளே ஓயாமல் கடத்திக் கொண்டு வருவ தால் அவனுடைய மனமே அமைதியைக் குலேக்கும் கருவியாக அமைந்து விடுகிறது. அனேத்து உலக சட்டத்துடன் அம் மனத்தி னுடைய செயல்களே ஒத்திடுவதற்குள் பெருங் தொல்லே உண்டா கின்றது. உதாரணமாக, சாப்பிடுகின்ற நேரத்தில் வயிற்றுக்குத் தேவையான அளவு உணவை உண்டு விடுகிருேம்; ஆளுல் மனம் அந்த அளவில் திருப்தி அடைவதில்லை. வயிற்றின் தேவை தீர்ந்து