பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v நன்கு அறிந்துகொள்ள உதவிய இவர்களிடம் இந்தக் கழகம் மட்டு மல்லாமல், பிற இடங்களிலுள்ள கன்மக்கள் அனைவரும் நன்றி பாராட்டுகிருர்கள், இவர்களுடைய பெயர்ப் பட்டியல், இணைப்பு V-ல் காணப்படும். - - நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வாழ்நாள் முழுதும் எந்தக் குறிக் கோளே நோக்கித் தாகடர் சென்று கொண்டிருந்தாரோ, அதைக் குறிப்பிடும் முறையில் இத் தொகுப்புக்கு அனைத்துலக மனிதனை Garist * (Towards Universal Man) srsërp! Gului G - Gż கழகம் முடிவு செய்தது. தாம் இறக்கின்ற அன்று வரைத் தாகூர் சிந்தணு சக்தியில் வளர்ச்சி யடைந்து கொண்டே வந்தார். இந்த வளர்ச்சியின் பயனுக, தேசீயம், சமயத் தனித்தன்மை என்பவற் றைக் கூடக் கொஞ்சங் கொஞ்சமாகத் தாண்டி விட்டார். அவ ருடைய மனமும், கற்பனையும் இவ்வளவு விரிவடைந்த நிலையிலும் அவை, அவர் முதன் முதலில் கொண்டிருந்த சமுதாய, தேசிய, சமயக் கொள்கைகளின் மதிப்பை ஒரு சிறிதும் குறைக்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்று. இவ்வகையில் அவர் உண்மை யாகவே உலகப் பொது மனிதனுக இருந்தார். அவருடைய காலம் நாடு, நம்பிக்கை என்பவற்றின் தனி மதிப்புக்கள் அவருடைய உலகப் பொதுத் தன்மைக்கு அரண் செய்ய உதவின. இத் தொகுப்பு, அதன் இலட்சியத்திலும் எல்லேயிலும், உண்மை யிலேயே அனைத்துலக கிலேயை அடைந்துள்ளது என்று கடறலாம். முதலில் தேர்ந்தெடுத்த முப்பது கட்டுரைகளும், தாகூரின் மூல நூல்களே நன்கு கற்ற அறிஞர்களால் தேர்தெடுக்கப் பெற்றன. இவற்றிலிருந்து இறுதித் தேர்வு செய்தவர்கள் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள். எனவே, கிழக்கும் மேற்கும் என்றும் விடாமல் விரும்பி ஏற்றுக் கொள்ளும் கட்டுரைகளே இதில் இடம் பெற்றுள்ளன. என்ருலும், இத்தேர்வு அனைவரையும் திருப்திசெய்ய முடியாது என்பதை யான் அறிவேன். தேர்ந்த திறனுய்வாளர்கள் விட்டு ஒதுக்கிவிடக் கூடிய கட்டுரைகள் சில இதில் உள்ளன; அவர்கள் சேர்க்க விரும்புபவை பல விடப் தொகுத்தவரையல்லாமல் ونقان ازت تاریخی را به نام تا ه . لذ اندازی سالیا அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று கூறமுடியாது என்பதைத் தான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சர்வதேச முயற்சியாகிய இதனை நிறைவேற்றுவதற்கு 95 ழைத்தவர்கள் அனைவருக்கும் கழகம் நன்றி பாராட்டுகிறது. தாகடரால் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேசப் பல்கலைக் கழகமாகியூ

  • *