பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அனைத்துலக மனிதனே நோக்கி உயர்ந்த குறிக்கோளே அவை பாதிக்கின்றன; நம் ஆன்மா அவற்றை எதிர்த்துக் குரல் எழுப்புகின்றது. பட்டம், பதவி இவற்றை அடைவதற்கும், நம்முடைய மதிப்பை உலகத்தார் எதிரே மிகைப் டுத்திக் காட்டுவதற்கும், ខ្ចប្រសា ஒருவர் காட்டுமிராண்டித்தனமாகத் தள்ளிக்கொண்டு முன்னேறும் சந்தைக் கூட்டத்தைப்போல் இன்றுள்ளோம் எனினும், நாம் எப் பொழுதுமே இவ்வாறு இருந்ததில்லை. பிறரிடம் காணப்படும் பெருங் தன்மை, கெளரவம் ஆகியவற்றை விட்டு விட்டுக் கேவலம் 'காப்பியடிப்பதும் ஏமாற்றுதலுமட்டுமே கற்றுக் கொண்டுள் ளோம். இந்தப் பொய்யான வாழ்க்கையை மேற்கொள்வதன் முன்னர் நம்மிடையே ஓர் ஆழமான கெளரவம் இருந்து வந்தது. எளிய வாழ்க்கை காரணமாக அந்தக் கெளரவம் பாதிக்கப்பட வில்லை. உலக வாழ்வில் ஏற்படும் சோதனைகள், இழிவுகள் ஆகிய வற்றைத் தாங்கிக் கொள்ளும் ஓர் அங்கியாக அது அமைந்திருந் திருந்தது. அந்த அங்கி போய்விட்டபடியால் பொய்யான ஆடம் பரத்தின் உள்ளே சென்று நம்மை மறைத்துக்கொள்ள முயல் கிருேம். புறத்தே தோன்றும் பகட்டு வாழ்க்கை என்ற துணியின் மூலமே, புற கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள் ளது. இந்த டம்பத்துக்குரிய சாமான்களே வெளிநாட்டுக் கடை களில்தான் தேடவேண்டி இருக்கிறது; என்ருலும் அவற்றை வேண்டுமான அளவு தேடிக்கொள்ளவும் முடியவில்லை. இந்த வேட்டையையே உண்மையான இன்பம் எனக் கருதத் தொடங்கி'விட்டோம். ஆதலால், இதுவரை அரைகுறை அடிமைகளாக இருந்த நாம், அங்கியர்களின் முழு அடிமைகளாக இன்று ஆகிவிட்டோம். - - இவ்வாறு இருந்தும்கூட நம்முடைய அக மனம் வரையில் இது அரித்துக் கொண்டு போய்வி. வில்லை. அது உள்ளே புக முடியா மையில்ை புறத்தே அனைவருக்கும் தெரியும்படி துருத்திக்கொண்டு கிற்கின்றது. இந்தப் புதிய பொருள்களைப் பயன்படுத்த முடியாமை பின், புதிதாக ச்ேசல் கத்துக் கொள்பவன் கையையும் காலம் அடித்துக் கொள்வதுபோல, இப்புதிய பொருள்களைப் பிரமாதப் படுத்துகிருேம். இந்த கிலேயிலுங்கடடத் தகுதி வாய்ந்த பெரியவன் ஒருவன், கம் எதிரே வந்து கின்று, ' இந்தப் பைத்தியக்காரப் போட்டி, இந்த அர்த்தமற்ற செல்வம், இந்தக் காரணமற்ற எக்களிப்பு என்பவை நமக்கு ஏற்றவை யல்ல ; ஒவ்வொரு செயலுக்கும் ஓர் இயல்பான