பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அனைத்துலக மனிதனை நோக்கி கொள்ளலாம், என்று கூறிய கதையைப் போல நம்முடைய ஆ. . மையும் ஆகிவிடும். பெரிதாகப் பேசிக் கொண்டிருப்போமே தவிர, செயல்படுவதற்குரிய நேரம் வந்தவுடன், நாம் நம்முடைய கடமை களிலிருந்து வழுவி விடுவோம். ميم எடுத்துக் கொண்ட கடமையில் நாம் உண்மையாக ஈடுபடுவ தானுல் கோபம், கர்வம் ஆகிய எந்தக் காரணங்களைக் கொண்டும் நமக்கு எதிரே இருக்கின்றவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. படுக் கையில் படுத்துக் கொண்டு சோம்பியிருக்கும் பொழுது, கண்ஆன மூடிக்கொண்டு நமக்கு எதிரே இருக்கின்ற பிரிட்டிஷ் அரசாங்கத் தைக் கவனிக்காமல், கவலைப்படாமல் இருக்கலாமே தவிர, செயல் முறையில் அவ்வாறு இருப்போமேயானல் அதல்ை ஒவ்வொரு நேர. மும் நாமே துன்பமடைய நேரிடும். காம் இல்லையென்றே கினைத்து பிரிட்டிஷார் நடந்துகொள்கிருர்கள் என்பது உண்மைதான். 30 கோடி மக்களிடையே வாழ்ந்துங்கட்ட, அவர்கள் நீண்ட துாரத்தில் இருப்பதாகவே கினைத்துக் கொண்டிருக்கிருர்கள். அதனுல்தான் போலும் நம்மிடத்தில் எவ்வாறு கடந்துகொள்ள வேண்டுமென் பதைப் பற்றி எவ்விதமான பொறுப்போ, கவலையோ இல்லாதவர் களாக இருக்கிருர்கள் அவர்கள். அதன் காரணமாகத்தான் போலும் முன்னேற்றக் கருத்துக்கள் கொண்டிருந்த ஒரே குற்றத்திற் காக 15 வயதுள்ள பள்ளிப் பையனைச் சிறைச்சாலையில் சவுத் கால் அடிக்கிருர்கள். அதன் பயனகத்தான் போலும் பட்டினியால் உயிர் போகும் தறுவாயில் கதறுகின்ற மக்களைப் பார்த்து, மிகைப் படுத்திப் பேசுகிருர்கள் என்று கூறுகிருர்கள். அதன் பயனகத்தான் போலும் மார்லியைப் போன்ற ஒரு மனிதர், வங்காள மக்களின் உணர்ச்சியைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் வங்காளப் பிரிவினை கிலே பெற்று விட்ட ஒரு நிகழ்ச்சி என்று பேசுகின்ருர், ஆங்கிலேயர்கள் கினப்பது, நடந்துகொள்வது, ஆட்சி செய்வது ஆகியவற்றைப் பார்த்தால் கம்மை யெல்லாம் பொருளற்ற பூஜ்யங் களாக மதிப்பதாகவே தெரிகிறது. எனவே, அவர்களுக்கு இதனத் திருப்பிச் செய்யும் முயற்சியில் காமும் கட்டுமானவரை, அவர்கள் இருப்பதைப் பற்றிக் கவலைபடாமல் கடந்துகொள்கிருேம். ஆங்கிலேயர்கள் அவர்களுடைய கணக்குப் புத்தகங்களில் நம்மைப் பூஜ்யங்களாக எழுதிவிட்ட ஒரே காரணத்தால், நாம் பூஜ்யங்களாக ஆகிவிடப் போவதில்லை. அதற்கு எதிராக ஆங்கிலே யர்கள் தங்களுடைய கணக்குப் புத்தகத்திலுள்ள எண்களுக்குத் தகுந்த மதிப்புக்கொடுக்காத காரணத்தால், அவர்கள் போடுகின்ற