பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை 131 னேக்குகள் எப்போதுமே தவருக முடிகின்றன. ஆம் ” ೯೯೯ಾ அல்ல' என்று பிடிவாதமாக மாற்றிவிட்டால், கணித இயல் நம்மை மன்னிக்கவே மன்னிக்காது. அவர்கள்மேல் கொண்ட கோபத்தால் தூண்டப்பட்டு, இதே குற்றத்தை நாம் இழைக்கலாமா? பிறர் மேல் கொண்டுள்ள வெறுப்புக் காரணமாக நம்மை நாமே துன் புறுத்திக் கொள்ளலாமா ? * ஒவ்வொரு போரட்டத்தையும் நம்முடைய சக்தியைச் செல வழித்தே நடத்தியாக வேண்டியிருக்கிறது. எனவே, தேவையில் லாத போராட்டங்கள் நம்முடைய சக்தியை வீணடிப்பனவாகவே முடியும். தாய் காட்டிற்குத் தொண்டு ☞ເບົບ வேண்டுமென்ற விரதம் பூண்ட அனைவரும் முள்ளின் மேல் நடக்க வேண்டியிருக்கிறது என்பதற்காக நம்முடைய பாதையில் காமே முள்ளே கடுவது தேச பக்தி யாகுமா? அன்றி அறிவுடைமை யாகுமா? வெளிகாட்டுப் பொருள்களை பகிஷ்காரம் செய்யவேண்டுமென்று நாம் எடுத்துக் கொண்ட முடிவு பல கடமைகளே நம் மேல் சுமத்துகிறது. ஐரோப் பாவில்கட்ட, முதலாளிகள் தங்களுடைய இலாபத்தை மேலும் பெருக்க வேண்டி, தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் மிகக் ஆக்டுமையான சட்டங்களைச் செய்கிருர்கள். இப் பிரச்னை காரணமாக, அங்கே கடும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நம்முடைய காட்டைப் பொறுத்தமட்டில், முதலாளி பணக்காரனுக இருப்பதோடு மட்டுமல்லாமல், சிறைச்சாலை அதிகாரியாகவும் இருந்து, தன்னையே லிவர்பூலுக்கு (இங்கிலாந்திலுள்ள தொழில் நகரம்) அடகு வைத் திருக்கின்றன். . - ; : ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டுவதன் மூலமாகத்தான், இன்று உலக நாடுகளுள் தலைமையிடத்தை வகித்து வருகிருர்கள். எனவே, தம்முடைய பிடியை எளிதாக அவர்கள் விட்டுவிடுவார்கள் என்று எப்படி நாம் நம்ப முடியும்? கம்மை எதிர்நோக்கியிருக் கின்ற போராட்டம் குழந்தை விளையாட்டன்று. எனவே, கம்முடைய எல்லாச் சக்திகளேயும்-பொறுமைகளேயும் தேவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவேயுள்ள இந்தத் துன்பங் களுக்கு மேலாகப் பயனற்ற வார்த்தைகளைப் பேசி, யாரேனும் ૭ نزال زنیت سازنده ازت دندان تا به انسانده -ண்டாக்குவார்களேயானல், அது பெரிதும் வருந்தத்தக்க விஷயமாகும். நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பணியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிருேம். அது தோல்வி யடைய ஒருக்காலும் சம்மதியோம். கம்முடைய தொழில்களைப் பிறர் பிடியிலிருந்து விடுவித்து, கல்வி |தகுந்த முறையில் மாற்றி யமைத்து, பணி புரிவதற்.