பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தலைமை உர்ை A 41 வலிமைப்டையவர்களாகவும் தத்தமைக் காத்துக் கொள் விக்கூடியவர்களாகவும் இருக்குமாறு அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்: அந்த ஒரே வழிதான் உண்டு. நீங்கள் ஒவ்வொரு வரும் ஒரு கிராமத்தை உங்களுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு, அதன்னச் செய்மைப்படுத்த முயலுங்கள். கிராமத்தார் களுக்குக் கல்வி பறிவு, புதிய முறையில் விவசாய உற்பத்தி ஆகிய வற்றைக் கிராமங்களிலேயே செய்யப் பயிற்சி அளியுங்கள். அந்த மக்கள் தங்களுக்குத் தேவையான அழகிய வீடுகளேச் சுத்தமாகவும், வசதியோடும் கட்டிக்கொள்ளுமாறு அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள். கூட்டுறவு முறையின் பயன அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுடைய சமுதாயத் தேவைகளைப் பூர்த்திச் செய் வதற்குரிய ஒற்றுமையான பலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு செய்யுங்கள். இம் முயற்சியில் புகழோ, பெருமையோ கிடைக்கு மென்று எதிர்பார்க்க வேண்டா. யாருக்காக நீங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கப் போகின்றீர்களோ, அவர்களிடமிருந்து அவ கம்பிக்கை, எதிர்ப்பு என்ற இரண்டையும் நீங்கள் எதிர் பார்க்கலாமே தவிர, நன்றியறிதலை ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இந்த வேலைத் திட்டத்தில் எந்தவிதமான மனக் கிளர்ச் சியோ, போராட்டமோ, மனச் சக்துவிடியோ இருக்க முடியாது. இதற்குத் தேவைப்படுவதெல்லாம் எல்லே யற்ற பொறுமை, அன்பு, மெளனமான முயற்சி ஆகியவையேதாம். என்ருலும் ஒரு முழு மூச்சான தீர்மானம் உங்களுடைய மனத்திலிருந்து இந்த வேலை யைச் செய்யுமாறு தூண்ட வேண்டும். இந்த காட்டில் யார் மிகுதியும் துன்பப்படுகிருர்களோ, அவர்களுடைய துன்பத்தில் பங்கு கொள்வதே உங்கள் வாழ்க்கையின் நோக்கமாக அமைய வேண்டும். நீங்கள் அந்தத் துயரத்தில் பங்குகொள்வதன் மூலம் அதனே வேரோடு களைக் தெறிவதற்குரிய வழிகளேக் காண முயல வேண்டு மென்பதே நீங்கள் செய்து கொள்ள வேண்டிய தீர்மான மாகும். இத்தகைய குழுக்க,ே ஒவ்வொரு ஜில்லாவிலும் அமைக்க வேண்டிய பொறுப்பை இந்தி மாகாண மாகாடு ஏற்றுக்கொள்ளுமே யானுல், அவ்வாறு அமைக்கப்பட்ட ஒவ்வொரு ஜில்லா கிறுவனமும்,

  • , *, - roo + + o - - - - ஒவ்வொரு கிராமத்திற்கும் பரவுமேயானுல் அப்போ துதான், அ ,

to * w - 4. - -- கிலேமை ஏற்பட்ட பிறகுதான், கம்முடைய தாய் நாடு கம்முடையது என்று சொல்லக் கூடிய கிலேயை அடையும். அப்போதுதான் காட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உயிருள்ள இரத்த ஓட்டம்