பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்ைமை உரை 143 கல்வி யீறிவுடைய இன்றையக் கூட்டத்தார் தங்களுக்குள் ஒற்றுமை யில்லாமல் பிரிந்து இருக்கின்ற வரையில் அவர்கள் அனைவரையும் ஒரு சேரஈர்க்கின்ற ஒரு தேசீய வேலேத் திட்டத்தைச் செய்வது இயலாத காரியம். பல் வேறு வழிகளும், துறைகளும் . இருக்கலாம் ; அவ்வாறிருப்பது முடிவான நன்மைக்கே என்றுகட்டச் சொல்லலாம். இவை ப்ற்றிய நீண்டகால் ஆராய்ச்சியை எதிர் காலத்திற்கும், சொற்போர் அரங்குகளுக்கும் வைத்துக்கொள்ள லாம். அனைவரும் சேர்ந்து ஈடுபட வேண்டிய ஆபத்தான பிரயாணத்தை உடனே தொடங்க வேண்டுமென்பதிலும், நாட்டைத் துண்டாடி அழித்து விடுவதிலிருந்து காப்பாற்ற வேண்டுமேயாளுல் நம்முடைய வேற்றுமைகளே யெல்லாம் அடக்கிக் கொண்டு, இந்தப் பிரயாணத்திற்கு உடனே புறப்பட வேண்டுமென்பதிலும் கருத்து வேற்றுமை இருப்பதற்கில்லை. இந்தப் பிரச்னைபற்றிக் கூடக் கருத்து வேற்றுமை எழுமேயானுல் நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற ஆபத் துக்கள் என்ன வென்பதைக்கூட அறியாமல் இருக்கிருேம் என்று முடிவு செய்வதில் எவ்விதத் தவறுமில்லை. அன்றேல், செய்வ தறியாது திகைக்கின்ற சோம்பேறித்தனம் நம்மை மிஞ்சிவிட்ட o தென்று முடிவு செய்ய வேண்டும். இத்தகைய சோம்பேறித்தனம் ஏனைய தீமைகள் எல்லாவற்றையும்விட மிகக் கெடுதலானது. நண்பர்களே ! துன்ப அனுபவம், தியாகம் என்பவற்றின் மூல மாக எந்தப் பெரிய காரியங்களைச் சாதித்து மனிதன் தன்னுடைய காம்பீரியத்தைவெளியிடுகின்ருனே, அத்தகைய காரியங்களுக்காக இன்று நம்மை காம் அர்ப்பணித்துக் கொள்வோம். தங்களுடைய நாடுகள் பூரணத்துவத்தை அடைய வேண்டுமென்பதற்காக நீண்ட காலத்தையும், கடுமையான உழைப்பையும் தந்து தொண்டு செய்த பெரியோர்களுக்கு நம்முடைய வணக்கத்தைச் செலுத்துவோமாக. அப்போதுதான், இந்த மாகாடு எதனைச் சாதிக்க வேண்டுமென்று வங்காளம் எதிர்பார்த்து கிற்கின்றதோ, அதனே வெற்றியோடு முடிக்கத் தொடங்குவோம். இதனை நாம்-நினைக்காவிட்டால் வெறும் வாக்கு வாதங்களின் மூலம் கம்மை மறந்து தனிப்பட்டவர்களுடைய பெருமை முதலியவற்றினுல் நம்முடைய லட்சியத்தைப் பாழடித்து, அதனையும்விடக் கேவலமான முறையில் நாம் பெறுகின்ற சிறுசிறு கட்சி வெற்றிகளேயே தேசத்தின் வெற்றி என்று கினைக்கின்ற மா பெரும் தவற்றைச் செய்து விடுவோம். இன்றுள்ள நாம் நாளே அழிந்து விடுவோம். அப்போது தனிப் பட்ட நம்முடைய அற்பத்தனமான பொருமைப் பூசல்களே, சிறு