பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அனைத்துலக மனிதனை நோக்கி விவகாரங்களே யார் கினைக்கப் போகின்ருர்கள்? ஆளுல் காரண காரியத் தொடர்பு பெற்று வருகிற முடிவிலாத நம்முடை செயல்கள் ஆண்டவனுடைய வழிபாட்டுக் கருணைக் கிணங்கத் த: முறை தலே முறையாகத் தொடர்ந்துவந்து தேசத்துக்கு ஒ வடிவையும் ஆக்கத்தையும் தரக் கூடும். இன்றுள்ள வறு.ை கொடுமை ஆகியவற்றினிடையே ங்ாளே இக் கொடுமைகள் நீங்கி கிலேயில், உயிர் பிரிகின்ற நேரத்தில் கம்முடைய பேரன்மார்க பேசப் போவதைக் கனவு கண்டு பார்ப்போமாக ; ' இக் கிலங்களை செழிப்புடையன வாகவும், இங் நீரைத் தெளிவுடையதாகவும், இ காற்றைத் தூய்மையுடையதாகவும் ஆக இவற்றை யெல்லாம் காே மாற்றுவோம்” இந்த அறிவுத் திறனே யெல்லாம் வெளி நா களிலும் பரப்பி, அச்சம் என்பதை நம் உள்ளத்திலிருந்து போ கடித்து விட்டோம்” என்று அவர்கள் பேசிக் கொள்வர். அல்ல மலும், ' எங்களுடைய இந்தப் புண்ணிய நாட்டில் நீர் வளத்திற்கு குறைவில்லை ; கில வளம் செழிக்கின்றது. மனித சமுதாயத்திற். உழைக்கின்ற முறையில் தேவைப்படுகின்ற ஆள் பலத்தையு தன்னடக்கத்தையும் பெற்றுள்ளோம். இந் நாட்டில் இள காற்று வீசுகின்றது; இவை அனைத்தையும் நாமே முயன்! பெற்ருேம். இக்காடு முழுதும் உயிர்த் துடிப்போடுக.ட இன்ப பாட்டை இசைக்கின்றது. எங்குத் திரும்பினுலும் எங்களுடைய லட்சியங்களும், முயற்சிகளும் பலனளித்து வருகின்றன. கற்பனை காட்டை நோக்கிப் பல்வேறு வழிகள் செல்கின்றன. அந்த எல்ல வழிகளிலும் ஓயாது ஒழியாது யாத்திரை செய்கின்ற மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது” என்றும் அவர்கள் பேசுவார்களாக. —1908. வாழ்வதற்குரிய முழு விலையையும் செலுத்திய பிறகே நாம் விடுதலையைப் பெற முடியும். -ரவீந்திரநாத் தாகூ