பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் ·互5芷 தென் இந்தியாவில் ராண்டே இத்தகைய ஒரு பாலம் அமைப் தில் ஈடுபட்டிருந்தார். வேற்றுமைகளே நீக்கி மனித உறுதிக்குச் சுதந்திரம் அளிக்கக் கூடிய செயலைச் செய்து முடிக்கும் ஆற்றலே துவர் பெற்றிருந்தார். கருத்து வேறுபாடுகளுக்கும், தன்னலங் களுக்கு கிடையே ஏற்படுகின்ற போராட்டங்களை யெல்லாம் சம்ாதானப்படுத்தி, பிரிட்டிஷார்களின் கொள்கைகளில் எவை க. நம்முடைய வரலாற்றுக்கு பயனுடையனவோ அவற்றை இயல்லாம் ஏற்றுக்கொள்ளுமாறு வழி செய்தார். விவேகாநந்தர்" என்ற பெயருடைய அந்த மகாத்மா, இத்தகைய ஒரு காரியத்தையே செய்து, சமீபத்தில் காலஞ் சென்ற 'தல்ை நாம் அவருக்காக வருந்தினுேம். இந்தியாவுக்கும் மேல் நாடுகளுக்கு மிடையே கருத்துப் பரிமாறல் செய்யவும், சில குறிக் கோள்களை ஏற்றுக்கொண்டு, நம்முடையதோடு ஒற்றுமைப் படுத்திச் சிலவற்றைப் புதியனவாக உண்டாக்கவும் அவருடைய பேரறிவு முயன்றது. . - பங்கிம் சந்திரர்? தம்முடைய பங்க தர்சன் என்ற தாளில் கிழக்கும் மேற்கும் சந்திக்கின்ற பெரு விருந்தை நமக்கு ஆக்கிப் படைத்த வளமுண்டு. வங்காளி இலக்கியத்தில் காணப்படும் அகில உலகத் தன்மை அன்றிலிருந்து வளர்ச்சி யடைந்து உலக இலக்கிய மரபோடு ஒத்துச் செல்கின்றது. கற்றறி வுடையவர்களாகிய நம்மில் சிலர், நம்முடைய நாட்டி லுள்ள பல்வேறு இன மக்களே ஏதோ ஒர் அரசியல் காரணத் திற்காக ஒற்றுமைப்படுத்த முயல்கிருேம் என்று கினைப்பதாகத் தோன்றுகிறது. இவ்வாறு கினைப்பது, ஒரு பெரு முயற்சியின் பெருமையை அற்பத்தனமான நோக்கத்தைக் காட்டிக் குறைவு படுத்துவதாகவே தெரிகிறது. இந்தியாவிலுள்ள நமக்கு, ஒற்று மையை உண்டாக்குதல் என்பதே, வேறெந்தவித நோக்கங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த கோக்கமாகும். இந்த கோக்கத்தில் நாம் தோல்வி யடைந்தால் வாழ்க்கையின் அடிப்படையான தத்துவத்தி லெயே தோல்வியடைந்து, கம்முடைய சக்தி முழுவதையும் சிறை யிட்டு வீணுக்கிவிடுவோம். மனிதனுடைய பொதுச் சமயம் என்ற அடிப்படையிலிருந்து தான் ஒற்றுமையை உண்டாக்கும் இம் முயற்சியை நாம் கான வேண்டும். அப்போதுதான் அது வெற்றி யடையும். அற்பத்தன