பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அனைத்துலக மனிதனை நோக்கி போக்கிக் கொள்ளும். மனித மனத்தில் முழு கம்பிக்கை கெர் - டிருக்கிறேன் நான். ஒருவன் தவருகவே ஒன்றைத் தொடங்கிளுக் போக்கிக் கொள்ள முடியாது. மனத்தை விடுதலே அடையுமாழி செய்வோமேயானுல் அது ஓயாது இயங்கிக் கொண்டேயிருக்கும்: இயக்கமே இல்லாமல் கல் போல இருப்பதுதான் முடிவான நன்ம்ை: என்று நினைக்கின்ற சமுதாயம் இயக்கமே இல்லாமல் இருக்கின் 3. நிலையை வரவேற்றல் கூடும். ஏதோ போதைப் பொருளை போன்ற ஒரு கிலே மனித மனத்திற்கு ஏற்பட்டு விடுகின்றது, ஆல்ை மனம் இயங்கிக் கொண்டே இருக்குமாறு செய்வதே ஒரு பல்கலை 敬 கழகத்தின் உண்மையான தொழிலாகும். சாஸ்திரத்தில் குறிப்பிட்டி கட்டுப்பாடுகளின்படி என்றுமே எவ்விதமான இயக்கமும் இல்லாமல் தான் இருக்கவேண்டும், அதுவே உயர்ந்த பண்பாடமகும், என்று. எப்போதாவது ஒரு ஹிந்து, கினைப்பானேயாளுல் அவன் பல்கலைக் கழகத்தை எக்காரணத்தைக் கொண்டும் நெருங்கக் கூடாது; பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பழக்க வழக்கத்தைப் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தால், அதைத் தவருன ஓர் இடத்தில்: ஒப்படைப்பதாகும்.

அதே நேரத்தில், அனைத்துலகக் கல்வியும், தூய்மையான காற்றும் மனித மனத்தைச் சுற்றி நிரம்ப வேண்டுமென்று கதவுகளே யாரேனும் திறந்து வைக்க முன் வந்ததால், ஹிந்து சமயம் இத்தகைய புறச் சூழல்களின் தாக்குதல்களிலிருந்து காப் பாற்றப்படவேண்டு மென்று நம்புகிறவர்கள் செய்துவிட்ட பைத்தியக்காரத்தனமான ஒரு காரியமாக, இதனை யாரும் கருத வேண்டா. பல சமயங்களில் ஒரு மனிதன் பேசுகின்ற மிகுதியான சொற்கள் அவனுடைய கருத்தை உண்மையாக விளக்குவது இல்லை. அவன் பேசுகின்ற வார்த்தைகள், பல சமயங்களில் அவனுடைய அக மனத்தில் தோன்றுகின்ற 5:ன்னங்களின் மறுப்பாகக்கூட இருக்கலாம். குறிப்பாக, காட்டின் இன்றைய வரலாற்றில், புதிய கருத்துக்கள் பழைய நம்பிக்கைகளோடு போட்டி யிடுகின்ற நேரத்தில், நம்முடைய மனத்தை வெளியிடும் அறிகுறி களாக வார்த்தைகளைக் கணக்கிட முடியாது. சில சமயங்களில் பங்குனி மாதத்தில் திடீரென்று இளவேனிற் காலம் முடிந்தது போல வட காற்று அடிக்கத் தொடங்கிவிடுகிறது. அங்கிலையில் மாசி மாதம் மீண்டும் வந்து விட்டதோ என்றுகட்ட நினைக்கத் தோன்றும்.