பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்ள்ை 193 ஆனயா நெருப்பாகிய துன்ப அனுபவமே அதனுடைய வேள்வித் ు - 強 ாக உள்ள்து. அந்த வேள்வித் தீ அணையாமல் எளிய, ஆயி. இனக்கானவர்கள் அதில் குதித்து, அதன் மூலம் தேசம் முழு

இதற்கும் சக்திதுைத் தருகின்றனர். என்றும் அழிவின்மை 醬 நித்தியத்துவம் இந்த ஆழமான தியாகத்திலிருந்துதான் இலக்கி . அந்த த்ெதியத்துவமே விஞ்ஞானம், கலைஞானம், ಘೀ ೨;ಷ, ஆகியவற்றிலும் வெளிப்படுத் தோன்றுகிறது. இவற்றை இயந்திர சாதனத்தின் ಆ60 ಘurfಹ guಶಿ அதன் எதிராகத் தவத்தின் ഫ്രഞ്ഞമേ செய்ய முடியும். தவம் என்பது ஆன்மாவின் செயலாகும்; அதுவே மனிதனுடைய இதே முறையில்தான் பெளத்த சமய காலத்தில், இங்தியா, தன்னலத் தியாகம், அன்புள்ளம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயத்தை ஏற்றுக் கொண்டது. ஐரோப்பா இன்று அடைந்துள்ள கிலேமையை ஒத்த ஒரு நிலையை அக் காலத்தில் இந்தியா அடைந்தது. மனிதர்கட்கு மட்டுமல்லாமல் கீழ்நிலை உயிர் களாகிய விலங்குகட்கும்கூட மருத்துவ உதவி கிடைத்தது அப் பொழுது. எல்லா உயிர்களின் துயரத்தையும் துடைக்கும் முயற் சியே பல்வேறு வடிவமெடுத்துக் காணப்பட்டது. சமயத் தலைவர்கள் தாண்ட முடியாத தடைகளே எல்லாம் தாண்டிச் சென்று, வெளி கோடுகளில் துன்புற்ற அங்கியர்களே மீட்பதற்கு, எல்லேயற்ற துன் பங்களே அனுபவித்தனர். அக் காலத்தில் துன்ப அனுபவத்தின் மூலமாகவே இந்தியா தனது தொண்டர்கட்கு, வலிமையையும் கெளரவத்தையும் அளித்தது. ஆகவேதான், இந்தியா, தன்னுடைய ஆன்மாவை மட்டுமல்லாமல் உலகத்தையும். வெற்றி கண்டது. ஐரோப்பாவின் கிறிஸ்துவ நாகரிகம் என்ற ஒன்று கனவிலும் கருதப்படாத காலத்தில், ஆன்மீக, உலகாயத வளங்களே இந்தியா கொண்டு வந்தது. அந்தத் தன்னலத் தியாகத்தின் ஒளி, செயற்கை, னை எழுச்சிக் கொந்தளிப்பு ஆகியவற்றல் இன்று ஒரளவு ஒளி பழுங்கி புள்ளது. அன்றி ஒருைேளே அது ஒரேயடியாக அவிந்து விட்டதோ ? ஒருவேளே அதனைப் பிறரிடம் காணும் பொழுது கம் மி.ம் என்ன இருக்கிறது என்பது பற்றி கினேக்கக் கூடுமன்ருே ? எங்கே பெரு கெருப்புப் பற்றி எரிகின்றதோ அங்கே சாம் பலும் மிகுதியாக இருக்கும் என்பதை நாம் கினேவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய நெருப்பு சூட்டைத் தருவதில்லை அன்றி