பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்னுள் - I 95 மேல் ஏற்றுக்கொண்டு, அவர்களின் ஆன்மாக்களைக் காப்பாற்றி, இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் சென்ற தெய்வீகத் தூதர் ஏசுநாதரின் இரத்தங் தோய்ந்த அடிச் சுவடாகிய கடுமையான பாதையில் இவர்களும் செல்கிருர்கள். ஐரோப்பாவின் இருதயத்தின் ஆழத்தில் இன்னும் அந்த ஒளி விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற் கெதிராக, காம் ஆன்மீக முடையவர்கள் என்றும், கடவு ளுக்குப் பயந்து நடக்கிறவர்கள் என்றும் உலகப் பொருள்களுக்கு ஆசைப்படாதவர்க ளென்றும், அதனுல்தான் உலக விஷயங்களில் நாம் நன்கு முன்னேற வில்லை என்றும் கூறிக்கொண்டு நமக்கு நாமே சமாதானம் செய்துகொள்கிருேம். இவ்வாறு சொல்லிக் கொண்டுதான் நம் அவமானத்தையும், வறுமையையும் குறைத்துக் கொள்ள முயல்கிருேம். நம்முடைய பெரிய முத்ல், வறுமையே என்று மார் தட்டிக் கொள்ளுகிறவர்களும் நம்மிடையே உண்டு. - செல்வத்தில் வாழக்கட்டியவர்கள் வறுமையில் வாழ்வதுதான் பெருமை. செல்வத்தைத் தியாகம் செய்வதில்தான் பெருமை இருக்கிறதே தவிர, வேறு வழி இல்லாமல் வறுமையுற் றிருப்பதில் பெருமை ஒன்றுமில்லை. உணவில்லாத காரணத்தால் அரை வயிற் றுடன் உயிரை எவ்வாருவது காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் களின் வறுமையில் பெருமை ஒன்றுமில்லை. அவர்கள் வறுமையா யிருப்பதால், மற்ற வறிஞரைச் சமயம் நேரும்பொழுது சுரண்டு கின்றனர். அதிகார மின்மையால், அதிகாரம் கிடைத்தவுடன் வலிமை யற்றவர்களை வதைக்கின்றனர். நம்முடைய வறுமையும், தாழ்வெனும் தன்மையும் ஆன்மாவை விரிவுபடுத்துகின்ற கற் பண்பின் பயனுக ஏற்பட்டவை அல்ல. ஆன்மீகத்தை அடைய மானிட வர்க்கம் முழுவதையும் அழைக் காமல், தனிப்பட்டவர் பக்தி வழிபாட்டிற்கு மட்டும் ஆன்மீகத்தை விரும்புகிருேம். சமயம் பற்றி காம் கொண்டுள்ள பிடிவாதம் அடி மைத்தனத்தைத் தவிர வேருென்லுக்கும் தகுதி பில்லாமல் கம்மைச் செய்துவிட்டிது. கம்முடைய குறைகளே எல்லாம் சட்ட மூலம் சரிப்படுத்தி |σθι τοπιο என்றும், சட்டசபையில் ஒன் .ெ அமர்ந்தவுடன் நாம் முழுத் தன்மை பெற்ற மனிதர்களாகி 8என்றும் கனவு காணுகிருேம். ஒரு காட்டின் முன்னேற்றம் யங், முறையில் கிடைப்ப தன்று. அதற் கேற்ற விலையை காம் தர 5uTVä ஆகின்றவரை அதைப் பெற முடியாது. ro ႏိုင္ဆို႔.. r ان امت *