பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தலைவன் விருப்பமே நடைபெறும் 20.3 ஆகையாலேயே தான்கடந்து செல்கின்ற ാങ്ങil அழிக்கின்ருஇே. அேந்த ஓர் இடம், அல்லது நாடு, ஆன்மீகம் என்ற பெயரில் மனித சமுதாயத்திற்கு எல்லே யற்ற அவ மரியாதையைச் செய்கின்றது. அம் மட்டோ டல்லாமல் உலகத்திலேயே அடிமைகளே உற்பத்தி செய்கின்ற மிகப் பெரிய தொழிற்சாலையாகவும் அது ஆகிவிடுகிறது. "சாஸ்திரங்களை எடுத்துக் காட்டுவதுபோல, நம்மை ஆள்கின்ற வேர்கள் உனக்குத் திறமை போதாது ; நீ நிச்சயம் பிழைகளைச் செய்வாய் ; ஆகவேதான் அதிகாரத்தை உன்னிடம் ஒப்படைக்க முேடியாது” என்று கூறுகிருர்கள். t இந்த வார்த்தைகளே நம்முடைய பழைய முனிவர்களும், ఫ్రో:ஞானிகளுமாகிய மனு, பராசரர் ஆகியவர்கள் கூறியிருப்பின் :பொருந்தும். ஆளுல், இவை ஆங்கிலேயர்களால் சொல்லப்படக் ಈ-ಡ್ಲ-L தகுதி யுடையன அல்ல. ஆகவேதான், கம்மை ஆள்கின்ற வர்கள் மேலே பறக்காமல் இருக்கும்போது சாதாரணமாகப் பேசுகின்ற அதே மொழியில் நாமும் விடை கூறுகிருேம். பிழை செய்வது என்பது அதிகாரத்தை இழப்பது போன்ற அவ்வளவு பெரிய இழப்பன்று. பிழை செய்வதற்குரிய உரிமை இருக்குமே யோனல்தான் உண்மையைக் காணக் கட்டிய உரிமைகளும் இருக்கும். குற்ற மில்லாதவர்களாக ஆகவேண்டு மென்று எதிர் பார்க்கின்ற முறையில் உயிரில்லாத வாழ்க்கை கடத்துவதைக் காட்டிலும், நாங்கள் குற்றம் செய்வதையே விரும்புகிருேம் ” என்பதே நாம் அவர்கட்குக் கூறும் விடை. இன்னும் அதிகமாகக்கூடக் கூற முடியும். சுயாட்சி என்று சொல்லப்படுகின்ற மோட்டார் காரில் இன்று அவர்கள் ஊர்வலம் வந்தாலுங்கட்ட, முதன் முதலில் அவர்கள் அரசியல் வாழ்க்கை யைத் தொடங்கியது ஒரு சிறிய பெட்டி வண்டியில்தான் என்பதை யும், அப்பொழுது பொழுது விடிவதற்ரு முற்பட்டுள்ள உஷா கால மாக இருந்த தென்பதையும், இன்று கம்மை ஆள்கின்றவர்களுக்கு கினே ஆட்டலாம். அந்த நாளில் அவர்களுடைய சிறிய பெட்டி வண்டி சாலையிலுள்ள சிறு பள்ளங்களில் சிக்கிக்கொண்டு எழ முடியாமல் ஓலமிட்டது, வெற்றி முரசைப் போல லிைக்கவில்லை, சாலையை அமுக்கிச் சீர்படுத்தும் நீராவி யந்திரத்தோடு கூடிய உருளையை ஒட்டி, கப்பி போடப்பட்ட சாலையில் ஆங்கிலப் பாராளு மன்றம் அதன் தொடக்க காலத்தில் செல்லவில்லை. அதனுடைய வரலாறு முழுவதிலும் இப்புறமும், அப்புறமுமாக உந்தப்பட்டு, 9వe நிகழ்ச்சிக்கும் முன் நிகழ்ச்சியை எதிர்பார்த்தே அது