பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

排率 2另垒 அனைததுலக மனதான நோகக அவர்கள் ஓயாது இந்தக் கடமையை எடுத்துக் காட்டி, அதை எடுத்துக் காட்டுவதற்காகத் தங்கள் உயிரையும் விட நேரிடும். மிகத் தாழ்ந்த ஒரு போலீஸ் அதிகாரிகட்டச் சாதரேண மனிதன் என்ற நிலையில் அல்லாமல் ஒரு பெரிய அதிகாரி என்ற கிலேயில் இருக்கிருன். ஆகவே, ஒரு சாதாரணப் போலீஸ் ஒற்றன் சட்ட மன்றத்தில் குற்றம சாட்டப்பட்டால் அவனை க் காப்பற்றுவதற் காக ஆயிரக் கணக்கான ரூபாய்களே அரசாங்கம் செலவழிக்கத் தயாராக இருக்கிறது. உருவக மூலமாகக் கூற வேண்டுமானுல் போலிஸ் ஒற்றன், நீதி மன்ற வழக்கு என்ற கடலைத் தாண்ட அரசாங்கம் என்ற நீராவிக் கப்பலைப் பயன்படுத்த முடியும். ஆனல், ஏழை வழக்காளி ஒருவன், பிடித்துக்கொண்டு நீந்துவதற்கு ஒரு சுரைக் குடுக்கைகட்ட இல்லாமல், தன் பலத்தைக் கொண்டே இந்தக் கடலை ந்ேத வேண்டியிருக்கிறது. குற்ற மிழைக்கப்பட்ட மனிதனை நோக்கி அரசாங்கம், நண்பனே, உன்னே அடித்துப் போட்டு விட்டார்கள் என்ருல் நீ உன்னுடைய மறுப்பைத் தெரிவிக் காமல் இறந்து போவது நல்லது. ஏனென்ருல் நீ இறந்து விடுவதன் மூலம் மறுபடியும் உன்னே அடிக்க முடியா தல்லவா ?” என்று சொல்வது போல் இருக்கிறது. பெருமிதம் இந்தப் பெருமிதம் என்னும் பெண் நமக்கு ஏற்கனவே பழக்கமானவள் தான். கவி கங்கனின் கவிதையில் சண்டி’ என்ற பாத்திரமாக வும், பெகுலா கவிதைகளில்" மனசா என்ற பாத்திரமாகவும் இவளே முன்னரே சந்தித்திருக்கிருேம். அவள், கியாயம் நடு நிலைமை என்பவற்றுக்கு அப்பாற்பட்டு இருப்பதோடு யாருக்கும் எதற்கும் மேம்பட்டு இருத்தலின், நம்முடைய உடம்பிலுள்ள எலும்புகள் நொறுக்கப்படாமல் இருக்க வேண்டுமென்ருல் இந்தப் பெருமிதம் என்னும் பெண்ணேப் பூஜிப்போமாக. ஆகவே காம் அனைவரும் சேர்ந்து இந்தப் பாடலைப் பஜனை செய்வோமாக : 'அரசாங்கத்தில் பெருமிதம் என்னும் பெயருடன் வீற்றிருக்கும் தேவதையே, உனக்கு எங்கள் - வணக்கம், எங்கள் வணக்கம், எங்கள் வணக்கம். ஆளுல், இது அறியாமையின்பாற்பட்டது; மாயையின் பாற் பட்டது. புறக் கண்ணுக்கு இவ்வாறு தோற் விகுதும்- இதில் உண்மை யில்லை. அரசாங்கம், மக்களின் பிரதிநிதியாகலின் அரசாங்க அதிகாரிகள் அனைவரையும் ஒன்று சேர்த்தால்கட்ட அவர்கள் அனைவரையும்விட அரசாங்கம் மேம்பட்டதாகும். பிரிட்டிஷார்களின் உண்மையான சக்தி இந்த உண்மையின்