பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்ப்மே நடைபெறும் - 227 ஒற்றுமை என்றும் நமக்குச் சொல்லப்பெற்றது. மேடுைகளில் இந்த விநாடியில் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் கவலேகளைத் த்ங்களுடைய கவலைகள் என்றே ஆங்கிலேயர்கள் கருதுகிருர்கள். அவ்வாறு கருதுவதோடுமட்டு மல்லாமல் பெல்ஜி யம், பிரான்ஸ் காடுகளில் உள்ள யுத்த களங்களில் தங்களுடைய உயிரைச் சமர்ப்பிப்பதற்காக ஆங்கிலேயப் போர்வீரர்கள் தண்டு எடுத்துச் இசல்கிருர்கள். இத்தகைய சந்தர்ப்பத்தில், கீழை நாடு களில், சென்னை மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, துயரம், இன்பம், துன்பம் ஆகியவற்றில் வங்காளிகள் கவனம் செலுத்தக்கூடா தென்ற கொள்கை கின்று கிலேபெற முடியுமா ? இப்படிப்பட்ட ஓர் ஆணக்கு காம் அடக்கத்துடன் அடி பணிய வேண்டுமா ? எவ் வளவுதான் உரக்கக் கூவிலுைம்கூட இத்தகைய ஒர் ஆணையின் பின்னே இழைக்கப்பட்ட கொடுமைகளால் ஏற்பட்ட அவமானம் இருக்கிற தென்பதை நாம் அறிவோம். ஆகவே ரகசியத்தில் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு ஏற்ற முறையில் நம்முடைய ஆண்மை சென்று தாக்க வேண்டும். ஆங்கிலேயர்களும் இந்தியா வும் உண்மையின் மூலமாகவே பிணக்கப்பெற்றுள்ளனர். ஐரோப் o பிய நாகரிகத்தின் பொறுப்புக்களை ஏந்திக்கொண்டுதான் அவர்கள் கீழை நாட்டுக்கு வந்திருக்கிருர்கள். இந்தப் பொறுப்பை நாமும் கெளரவிப்போம். அவ்வாறு கெளரவிப்பதன் மூலம், இந்தியாவை வெட்டிக் கொத்திக் கொல்வதற்காகத்தான் இவ்வளவு நீண்ட பிரயாணத்தை மேற்கொண்டோம் என்று ஆங்கிலேயர்கள் சொல்வதற்கு இடங் கொடாமல் இருப்போமாக. "a ஒரு தேசம் சம்பாதிக்கின்ற செல்வம் உண்மையிலேயே பிற தேசங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒன்ருகும். இதனை விட்டுவிட்டு எந்த ஒரு தேசமாவது அந்தச் செல்வம் முழுவதையும் தானே வைத்துக்கொண்டால் அந்தச் செல்வம் அந்தத் தேசத் துக்கேகட்டப் பயன்படாமல் போய்விடும். விஞ்ஞானம், தேசிய மனப்பான்மை, ஜனநாயகம் என்பவைதாம் ஐரோப்பாவின் முக்கியமான செல்வங்கள். இந்தியாவுக்கு இந்தச் செல்வங்களைப் - பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்பதுதான், பிரிட்டிஷ் ஆட்சிக்கு -_ 案ェ ^, * • _-ఉr- לירי, וחר

: TL مارین،

மீற முடியாத கட்டகே. ம்ேம ஆள்பவர்களே سسه ساسانیایی கோக்கி காம்கூட இதனை அடிக்கடி நினைவூட்ட வேண்டும். ஆங்கிலேயர்கள் தங்களுடைய வரலாற்றை எடுத்துக் காட்டி, 'ஜனநாயகத்தைத் தோற்றுவிப்பதற்கு நாங்கள் பெரு முயற்சி செய்யவேண்டி யிருந்தது. அதனுடைய பெருமையை அறிவதற்