பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முன்னுரை எளிதில் முடித்துக் கொள்ளலாம். ஆசிரியர் சொல்லிக் கொடுப்ப தையும், அவருடைய் அறிவையுங் காட்டிலும் முக்கியமானது அவர் வாழும் முற்ை. தாகடரைப் பொறுத்தமட்டில் வெறும் பண்டித ஞானம் பாரமாகவே இருக்கும். ஆளுல், சிறந்த கம்பிக்கையுடன் அந்தப் பண்டித ஞானம் சேரும்பொழுது பல தலைமுறைகளுக்கு ஒளியைத் தரக் கூடியதாக மாறி விடுகிறது அந்த ஞானம். கல்வி என்பது நீண்ட ஒரு நிகழ்ச்சி என்றும், ஆசான் மாணுக்கன் என்ற இருவருடைய மனமும் சந்திக்கும் பொழுதுதான் கல்வி, உண்மைக் கல்வியாகப் பரிணமிக்கிறது என்றுங் கூறினர். ஒரு விளக்கி லிருந்து மற்ருெரு விளக்கைக் கொளுத்துவது போன்றதே கல்வி என்றும், உண்மையான ஆசிரியன் கொளுத்தப் பெற்ற ஒரு விளக்கைப் போன்றவன் என்றும் கூறியுள்ளார். எப்பொழுது ஆசிரியன் தான் மேலும் மேலும் கற்பதை விட்டு விடுகின்ருளுே, அப்பொழுதே அந்த விளக்கு அணைந்து விடுகிறது. - தனி மனித முயற்சி, சுதந்திரம் என்பவை பற்றித் தாகர் வலியுறுத்தியதிலிருந்து, அவர் ஏன் பிடிவாதமான சட்ட திட்டங் கண் கம்ப்வில் என்பதை அறிகிருேம். இந்திய மரபுகள் இலட் சியங்கள் என்பவற்றில் எவ்வளவு பக்தி கொண்டிருந்தாலும், மேனுட்டாரின் தொடர்பால் இவற்றில் சில மரறுதல்கள் தேவைப் படுகின்றன என்பதையும் அவர் அறிந்து கொண்டார். மாற்றம் என்பதே வாழ்வின் அடிப்படைச் சட்டம் என்பதை அறிந்திருந்த மையின், புதியன புகுதலை அவர் என்றுமே வரவேற்ருர், ஆதலால் தம்முடைய உபதேசங்களை அப்படியே நகல் ச்ெய்வதை அவர் ஆதரிக்கவில்லை. ஓயாது மாறுவதன் மூலமே ஆன்மாவின் மதிப் பைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறினர். ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும் தனக்கே உரிய ஒரு பண்பாட்டையும் தனியான தேவையையும் கொண்டிருக்கும். என்றும் அவர் கருதிஞர். எனவே, ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு காலத்தில், தன் பழைய இலட்சியங்களே, அப்பொழுதையத் தேவைக்கு ஏற்ப ம ற்றியமைத் துக் கொள்ள வேண்டும் என்றுங் கூறினர். பல்வேறு வகைப் பட்ட மக்களும் நாகரிகங்களும் கலப்பதால், அர்தங்த மக்கள் தம்மை எதிர்ப்பட்ட பிரச்னைகளை எங்ங்ணம் சமாளித்தார்கள் என்பது பற்றி மிகுதியாக அறிய முயல வேண்டும். பிரச்னைகட்கு அவர்கள் கண்ட முடிவுகள் ஓர் ஊரில் காணப்பட்டதாயினும், அம்முடிவுகள் அகில உலகத்துக்கும் பொருந்துவதாகும். கல்வியின் பேத மின்மை’ என்ற கட்டுரையில் பல்வேறு மொழிகளையும், அம் மொழிகளைப் பேசும் மக்களையும் ஆெற்றுள்ள இந்தியா சர்வ தேசீய