பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ു மனிதன் நோக்கி இரண்டறக் கலந்து முற்றிலும் ஐரீஷ் அமைப்பைப் பெற்ற ஒரு பண்பாடாக விளங்கியது. இந்தப் பண்பாடு ஐரீஷ் மொழியாதி, இடைகிலேயின் மூலமே வளர்ந்தது. டேனர்களும், ஆங்கிலேயர்களும் அயர்லாந்தில் படையெடுத்த பொழுது ஐரீஷ் கல்லூரிகளுக்கு நெருப்பு வைத்து, அவர்களுடைய நூலகங்களே அழித்து, அந்தச் சாமியார்களேயும், மானுக்கர் களையும் கொன்றும் வெருட்டியும் விட்டார்கள். என்ருலும்கூட, இந்தக் கொடுமைக் காளாகாமல் தனித்து கின்ற பகுதிகளில் எல்லாம் தாய்மொழி மூலமே கல்வி போதிக்கப்பெற்று வந்தது. எலிசபெத் மகாராணி காலத்தில்தான் அயர்லாந்து தேசம் முற்றிலும் வெல்லப்பட்டு அதனுடைய பழைமையான பல்கலைக் கழகங்கள் அழிக்கப்பட்டன. பண்பாட்டுக்கு மூல மொழியாக இருந்த கிலேமை மாறி, படிப்பார் அற்ற நிலையில் ஐரீஷ் மொழி பிறரால் எள்ளிநகையாடப்பெற்றது. தாழ்ந்த கிலேயிலுள்ள மக்கள் பேசக்கூடிய மொழி என்று ஒதுக்கப்பெற்றது. மறுபடியும் 19 ஆம் நூற்ருண்டில் தேசீயப் பள்ளிக்கூடக் கிளர்ச்சி தொடங்கியவுடன் ஐரிஷ் மக்கள் கல்வியின் மேற்கொண்ட பேரார்வம் காரணமாகச் சிந்தனைக்கு அப்பாற்பட்ட பேரார்வத்தோடு அதனை வரவேற்ருர்கள். இந்தத் தேசியப் பள்ளிக்கூடக் கிளர்ச்சியின் நோக்கம் என்ன. வென்ருல் ஐரீஷ் வழியையும், ஆங்கிலோ-சாக்ஸன் வழியையும் ஒன்ருக இணைப்பதே யாகும். ஆல்ை நல்லதற்கோ அன்றிக் கெட்டதற்கோ தெரியவில்லை இந்த இரண்டு இனங்களையும் வெவ்வேறு வகையில் தெய்வம் படைத்தவிட்ட காரணத்தால், ஒரு இனத்தார் மற்ருெரு இனத்தாரின் சட்டையைத் தரித்துக் கொள்வதனுல் நற்பயன் ஒன்றும் விளேயப்போவ தில்லை. தேசியப் பள்ளிக்கட்ட இயக்கம் தொடங்கப்பெற்றபொழுது 80 சதவீதம் ஐரீஷ் மக்கள் தங்களுடைய தாய் மொழியைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனல் ஐரீஷ் குழந்தைகள் தாய்மொழியைக் கற்காமலும், தாய் மொழியின் வரலாற்றைக் கற்காமலும் பிரம்பின் உதவி கொண்டு செய்யப்பட்டார்கள். * எதிர்பார்ந்த பலனே இதல்ை விாேந்தது. மனம் மரத்துப் போகின்ற கிலே மெள்ள மெள்ள நாடு முழுவதும் பரவிற்று. ஐரீஷ் மொழி பேசுகின்ற மாணுக்கர்கள் அறிவும் ஆர்வமும் கிரம்பப் பெற்றவர்களாய்ப் பள்ளிக்கட்டத்தில் நுழைந்தாலும், வெளிவரும் பொழுது மன முடைந்தவர்களாய், கல்வியைப் பற்றியே வெறுப் படைந்தவர்களாய்ச் சென்ருர்கள். இதற்குரிய காரணம் யந்திர