பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் - 253 சில ஆண்டுகளுக்கு முன்தான், வலிமை பொருந்திய உயிர்கள் கிலேப்பதற்குச் செய்யும் போராட்டம் ' என்ற பைத்தியக் காரக்கொள்கையின் அடிப்படையில் உலகம் முழுவதையும் பனிப் படலத்தின் மூலம்,ஐரோப்பா பார்க்கத் தொடங்கியது. இத்தகைய ஒரு கொள்கை ஐரோப்பாவின் பார்வையையே கோணலாக்கி, அதனுடைய கருத்தையே ஒருவிதமாகச் செல்லுமாறு செய்து விட்டது. நாமும்கூடக் கீழ்ப் படியும் இயல்புடைய மாளுக்கர்களேப் போல இந்தக் கொள்கையை அவர்களிடத்திலிருந்து கடன் வாங்கிக் கொண்டேம். இந்தக் கொள்கையை நம்பவில்லை யென்று சொல்வது நமக்குக் கல்வி இல்லை யென்று சொல்வதுபோலக் கருதப்பெற்றது. ஆனல், இப்பொழுதேகட்ட இந்தக் கொள்கையில் மாறுதல் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இயற்கை தேர்ந்தெடுக் 65th Fill-3350& 1- (Laws of Natural Selection) 2–Léâ usri-Gé சக்தி, பரிவுச் சக்தி, இணைக்கும் சக்தி ஆகியவையே அடிப்படை யாகும். 19-ம் நூற்ருண்டில் அரசியல் பொருளாதாரத்தின் அடிப் படை கட்டுப்பாடில்லாத போட்டியாகவே இருந்து வந்தது. ஆளுல் 20-ம் நூற்ருண்டில் அது கட்டுறவாக மாறிக்கொண்டு வருகிறது. இதே நேரத்தில், இந்தியாவிலுள்ள நாம் வாழ்க்கைப் பிரச்னை பற்றி ஆராய்ந்து கொண்டு வந்தோம். நாம் செய்த இந்தப் பரிசோதனையில் கிடைத்த விடைகள் ஐரோப்பாவில் கிடைத்த விடைகளுடன் மாறுபடுகின்ற காரணத்தால் இவற்றை ஒதுக்கிவிட முடியாது என்ருலும், அவை அப்படியே கிலேத்து நிற்கவும் கூடாது. மனிதன் புதிது புதிதாகக் காணும் காட்சிகளோடு இவையும் ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் மேலும் தொடர்ந்து செல்லவேண்டும். ΧΙ மிக நீண்ட காலமாக நம்முடைய பண்பாட்டை ஸம்ஸ்கிருதப் பாடசாலைகளிலேயே கிலேபெறுமாறு செய்து, அதனைத் தீண்டத் தகாததாகக்கூடச் செய்துவிட்டோம். அளவுக்கு மிஞ்சிய அவ மரி யாதையைப்போல், அளவு மீறிய மரியாதையும்கூடத் தீண்டத் தகாத சாதியை உண்டாக்க முடியும். +% ஒரு காலத்தில் ஜப்பானியச் சக்கரவர்த்தியாகிய மெக்காடோ, அவருடை மக்களால் : ட்டப்பெற்ற அளவு மீறிய மரியாதையின் காரணமாக, அவருடைய அரண்மனேயிலேயே ஒரு கைதியாக இருக்கவேண்டிய கிலே ஏற்பட்டது. அதன் பயனுக, காட்டை உண்மையாக ஆளும் சக்தி அவரிடம் இல்லாமல் ஷோஹ-ன்