பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் - 255 。 சீனு, பர்சியா, எகிப்து, கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகள்தனித் தனியான முறையில் தங்கள் தங்கள் நாகரிகங்களைப் பாது காத்து வந்த காலம் ஒன்று உண்டு. இந்த ஒவ்வொரு நாகரிகமும் ஒரளவு அனைத் துலகப் பான்மையைப் பெற்றுத் தனித்துவம் என்ற உறைக்குள் பலத்துடன் வளர்ந்தன. ஆனுல், கூட்டுறவு, ஒன்று. சேர்ந்து உழைத்தல் ஆகியவற்றுக்குரிய காலம் இப்போது வந்துவிட் டது. குறிப்பிட்டதும் மூடி மறைக்கப்பட்டதுமான இடங்களில்நாற்று விட்ட விதைகள், இப்போது திறந்த வயல்களில் மறுபடியும் பிடுங்கி கடப்பெற வேண்டும். அவற்றின் முழு மதிப்பையும் பெற வேண்டுமே யானுல் உலகச் சந்தையில் போட்டியிட்டு அவற்றைப் பெறவேண்டும். ஆகவேதான், உலகப் பண்பாடுகள் அனைத்தையும் ஒன்ருக்கிக் கொடுக்கல், வாங்கல் என்ற இந்தப் புதிய வயலைத் தயார் செய் கிருேம். பிற நாட்டு முறைகளே, அறிவுத் துறைகளே ஒப்பு நோக்கிப் படிப்பதால் நம்முடைய அறிவுத் துறையில் ஒருவகை மாற்றத்தை மேற்கொண்டு, அதன் பயணுக முன்னேற்றத்தைச் செய்யும் அறிவுத் துறைக் கூட்டுறவை நவீன காலத்தின் உயிர் நாடி என்று சொல்லுகிருேம். நம்முடைய தனித் தன்மையைப் பாதுகாவலான இடமென்று கற்பனை செய்யப்பெற்ற ஓர் இடத்தில், வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று காம் விரும்பினுலும், கம், முடைய பாதுகாவலான இடத்தை விட, உலகம், தான் வலிமை யுடைய தென்பதைக் காட்டிவிடும். _ * - உலகத்திலுள்ள பிற பண்பாடுகளைப் பார்த்து, அறிந்து, அவற்றேடு கூட்டுறவு செய்வதற்கு முன்னர், இந்தியாவினுள்ளே இருக்கின்ற பல்வேறு மாறுபட்ட மூலப் பொருள்களிலிருந்தும் ஒரு கலப்புப் பண்பாட்டை நாம் உண்டாக்க வேண்டும். அத்தகைய ஒரு கலப்புப் பண்பாட்டின் மேல் கின்று, மேனுட்டைத் திரும்பிப் பார்த்தால் நம்முடைய பார்வையில் கோழைத்தனமோ கண் - கூச்சமே இராமல், கம்முடைய தலைகள் கிமிர்ந்து கிற்க முடியும். அப்போது இந்த உயர்ந்த ஸ்தானத்தில் கின்று சத்தி யத்தை கேருக்கு நேராகக் கண்டு அதற்குரிய புதிய வழிகளையும் சிந்தனேகளேயும் காண முடியும். இவ்வாறு செய்யும்பொழுது உலகம் நமக்கு நன்றி பாராட்டும். ΧΙΙ எல்லாப் பெரிய நாடுகளும் தம்முடைய அறிவுத் துறை வாழ்வை முன்னேற்றக்கூடிய முக்கியமான நிலையங்களைப் (மையங்