பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 அனைத்துலக மனிதனே நோக்கி தேடிய ஆதி மனிதன், இந்த உலகம் மந்திர வித்தைகளால் ஆளப் படுகிறதென நம்பினமையின் மந்திரங்கள், தாயத்துக்கள் மூலம் சக்தியைப் பெற முயன்ருன். இரகஸ்யமான சக்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் நடைமுறை நிகழ்ச்சிகளே மாற்றி யமைக்கு லாம் என கம்பினுன். சக்தியைத் தேடி மனிதன் செய்த முயற்சிகளில், பழைய மந்திரவாத முறையை வென்று விஞ்ஞான முறை கிலேத்து விட்டது. விஞ்ஞானத்தைக் கற்றறிந்தவர்களே அண்டத்தின் புறப் பகுதியை ஆளுகின்றனர். அண்டத்தின் சட்டங்கள் மாற்ற மில்லாதவை என விஞ்ஞானம் நம்புகிறது. விஞ்ஞானத்தின் துணைகொண்டு மேனுட் டார் புற உலகின் ஆபத்துக்களே வென்று விட்டார்கள். ஆனுல் உலகம் மாய வித்தைகளால் ஆளப்படுகிற தென்று கினைத்துத் தங்கட்குத் தொல்லே ஏற்படும் பொழுதெல்லாம் மாய வித்தையிடம் உதவிக்குச் செல்கிறவர் இன்றும் உண்டு. அவர்கள்தாம் தோற் கடிக்கப்பட்டு அமுக்கப்பட்டு, அடிமைகளாக வாழ்கின்றவர்கள். கீழை நாட்டில் உள்ள நாம், 18-ம் நூற்ருண்டில், நோய் வாய்ப்பட்ட பொழுது பேயோட்டுபவனை நாடிச் சென்ருேம்: தொல்லே ஏற்பட்ட பொழுது ஜோசியர்களின் துணையை காடிக் கிரக சாந்தித்கு முயற்சி செய்தோம். அம்மை கோயிலிருந்து காப்பாற் றப்பட வேண்டுமென்று சித்தாலா தேவியை வேண்டிக் கொண் டோம். நம்முடைய பகைவர்களைக் கொல்வதற்கு பில்லி சூனியங் காரர்களே காடிளுேம். அதே காலத்தில் ஐரோப்பியர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி ஓர் உதாரணம் தருகிறேன். வால்டேரைப் பார்த்து ஓர் அம்மையார், மந்தையிலுள்ள ஆடுகள் முழுவதையும் மந்திரம் போட்டுக் கொன்று விட முடியுமா என்று கேட்டதற்கு, அவர், தேவையான அளவு வெள்ளேப் பாஷாணத்தை அந்த மந்திரத்தின் மூலம் செலுத்தினுல் முடியும் என்று கடறிஞராம். ஐரோப்பாவின் எதோ ஓரிரு மூல முடுக்குகளில் காய வித்தை பற்றிய கம்பிக்கை இருக்கலாம் ; ஆனல் பாஷாணம் பற்றிய நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. ஆதலால்தான் ஐரோப்பியர், விரும்பியபொழுது யாரையும் கொல்ல முடிகிறது ; களுடைய தயவில் வாழ வேண்டியுள்ளது. இன்று அண்டத்தின் சட்டத்தை அறிந்து கொண்டதேைலயே அதனுடைய சக்தியையும் அறிந்துள்ளோம் என்று சொல்லத் தேவை இல்லை. இந்தச் சக்தியை அறிந்துள்ளமையின் மனித • ၂် அறிவு இச் சட்டத்துடன் தொடர்பு படுத்தப்பெற்றுள்ளது. அனைத்