பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 273 யத்தை மாசுபடுத்தி விடுகிறது என்று கூறப்பெற்ருல் அந்துத் - சொல்லே நான் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், முஸ்லீம் தண்ணிர் இறைக்கும் பாத்திரத்தில் மாசு இருக்கிற தென்து கூறுவது ஒருவருடைய அறிவையே பழிப்பதாகும். ஏனெனி விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை விவாதத்துக்கு அப்பாற்." பிராந்தியத்திற்குக் கொண்டு சென்று வைப்பது, அறிவைப் பழிப் பதாகத்தானே முடியும். மேற்கில் உள்ள ஹிந்து சமயச் சீடர்கள் இவ்வாறு மாசுப்பட்டு விடுவதாகக் கூறுவது, சுகாதாரக் கருத்தை சமய வழி மூலமாகக் கூறுவதாகும் என்பர். உடற் சுகாத" ஒழுக்கத் தூய்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகையால்தான் போலும் விஞ்ஞானம் பற்றிக் கவலைப்படாதவர்கள் உலகப் பொருள்களுக்குக்கூட ஆன்மீகப் பெயர்கள் இருந்தால் அசி றுக்குக் கீழ்ப் படிந்து கடக்கிருர்கள். இவ்வாறு நினைப்பது நல்ல தன்று. இத்தகைய மக்கள் தாங்களாக விரும்பிப் பணியாற்ற மாட் டார்கள்; எப்பொழுதும் ஒரு தலைவனுடைய ஆணைக்காகக் காத் திருப்பார்கள் ; அந்தத் தலைவனுடைய ஆணைகள் பொய்யான"ை யாக இருப்பினும் கவலை இல்லை. - . . கிணற்று உதாரணத்துக்கு மீண்டும் வருவோம். முஸ்லிம் பயன் படுத்தும் பாத்திரம் மாசுடையது என்று கூருமல் அழுக்கு-ை யது என்று கூறினுல் விவாதத்திற்கு இடம் உண்டு. எல்லாச் சூழ் நிலையையும் ஒப்பிட்டு ஆராயும் பணி அப்பொழுது தேவைப் படலாம். அவையாவன : ஹிந்துக்கள், முஸ்லீம்கள் ஆகிய இருவரும் பயன்படுத்தும் பாத்திரங்கள், அவர்களுடைய கி ைஅ கள், அவர்கள் ஒவ்வொருவரும் குடி இருக்கும் இடத் தூய்மை ஆகியவையாகும். மேலும், மாசு என்பது அக சம்பந்தமானது, அதாவது ஆன்மார்த்தமானது; அழுக்கு என்பது புற சம்பந்தமானது, அதாவதி சுகாதாரம் பற்றிய விஷயமாகும். இதனைச் சரி செய்ய வேண்டு மாயின் சுகாதார வழிஇளத்தான் மேற்கொள்ள வேண்டும். பாத்திரத்தைத் துய்மையாக வைத்துக்கொள்ளவேண்டு மென்பது ஹிந்து, முஸ்லீம் ஆகிய இருவருக்கும் பொதுவானதாகும். அவர் களுள் ஒருவர் கிணற்றை மற்றவர் பயன்படுத்தினுல் இது நன்கு நிறைவேறும். ஆனல், மாசையும் அழுக்கையும் ஒன்ருக்கிப் பேசு வதும், சுகாதார சம்பந்தமான ஒரு விஷயத்தை ஆன்மார்த்த விஷயம் போல் பேசுவதும், நம்முடைய அறிவை மழுக்கி, அதனல் விள்ையும் குழப்பத்தை நம் செளகரியத்துக்குப் பயன்படுத்திக்