பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 அனைத்துலக மனிதனை நோக்கி விழுகிறது. அவர்களுடைய பல்வேறு செயல்களிலும் மானி ஒற்றுமையைச் சேர்க்க மறந்த தவற்றி லிருந்துதான் அவர்க துயரம் தொடங்கிற்று என்று நாம் இங்கிருந்துகொண்டே க. முடியும். * 'யார் ஒருவன் தன்ன அண்டத்துடன் இணைத்துக்கொள் தால் மானிட ஒற்றுமையை உணர்கிருகுே அவனே அறியாமைக லிருந்தும், துயரத்திலிருந்தும் விடுதலையடைகிருன்’’. கட கடந்துள்ள மக்கள் சமாதானத்திற்காக அலறுவது நம் காதுகளி விழுகிறது. நலமாக இருக்கும் பொழுதுதான் அமைதி கிடைக்க தென்றும், ஒற்றுமை நிலவும்பொழுதுதான் கலமாக இருக்க முடி மென்றும் நாம் அவர்கட்குக் கூறவேண்டும். பழைய இந்தி விடுத்துள்ள செய்தியாகிய அத்வைதத்தை, பிரிக்க முடியாதது ஒன்ருக இருப்பதுமான ஒன்றை, அமைதியும் கித்யத்துவமுமா ஒன்றை அவர்களிடம் எடுத்துச் சென்று கூறவேண்டும். புதிய யுகம் தோன்றப் போகிறது. அதனை வரவேற்பதற்கு வழி, மேடுை இப்பொழுதே தொடங்கியதைப் போல, நம் வீடுகள பழமையால் ஏற்பட்ட துளசியைப் போக்குவதாகும். இந்த காட்டி உள்ளவர்களாகிய நாம், பழமை என்ற குப்பை மேட்டில் ஏறி நின் இப் புதிய யுகத்தை வரவேற்கப் போகிருேமே என்று கினைக் பொழுது பெரிதும் வெட்க மடைகிறேன். தேசீய கர்வம் என் ஒன்றிருப்பதனுல் இதனை வேண்டுமென்றே கூற விரும்புகிறே பிரிக்கப்படாத ஒன்று என்பது நம்முடைய நாட்டுக் கருத்துத்தா எனவே, புதிய யுகத்தை வரவேற்கும்பொழுது இந்தக் கருத்த வலுவாகப் பற்றிக் கொள்ளாமல் எவ்வாறு கை நெகிழ விட்டு: முடியும் ? கம்முடைய கல்வி கிலேயங்கள் கிழக்கும் மேற்கும் சந்திப்ப; குரிய இடமாக அமைய வேண்டுமென்று பெரிதும் ஆசைப் கிறேன். உலகாயத இலாபம் பெறக்கூடிய உலகில், மனி சண்டை யிடுவதை கிறுத்த வில்லை; எளிதாக கிறுத்தவும் மாட்ட கள். பண்பாட்டுப் பரிவர்த்தனைப் பகுதியில் அவர்கள் சங், பகற்குத் தடை ஒன்றும் இல்லை. விருக்திர்ை யாரையும் வர:ே காமல், தன்னக் தனியணுய் வாழும் மனிதன் அற்ப மனம் படை வனுவான்; ஒரு தேசமே அவ்வாறு இருப்பினும் அதுவும் அ குணம் படைத்த தேசமே யாகும் என்றுதான் கூறவேண்டு தன்னுடைய செளகரியத்தைத் தேடிக்கொண்டது போல, உலச் பிற பகுதிகளிலிருந்து வரும் விருந்தினர்களே உபசரிக்க ஒவ்ல்ெ