பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 அனைத்துலக மனிதனே நோக்கி மிக்கப் பாதுகாவலுடன் அவ் வுயிர்களைக் காத்து வருகிறது. அந்த் உயிர்கள் தைரியமடைந்து ஆபத்து நிறைந்த புதிய சோதனைகளில் ஈடுபட்டு விடாதபடி அவற்றின் இயல்பூக்களே (Instincts) அடக் கியே வைத்திருக்கிறது. - o: - - மனித்னப் பொறுத்தவரை, தைரியமான ஆக்கல் முறையைக் கையாண்டது தெய்வீகம். புறப் பகுதியில் அவன் வலி இழந்து, அம்மணமாக, பாதுகாவல் அற்ற முறையில் இருப்பினும் ുഖജൂത-l அக இயல்பு விடுதலை பெற்று விளங்கியது. இந்த விடுதலையில் மகிழ்ந்து கின்ற மனிதன், "இயலாதவற்றையும் செய்து முடிப்பேன் நான். பொருள்கள் இவ்வாறுதான். இருக்கும் என்ற கொள்கையை நான் ஒப்புக்கொள்ள மாட்டோன். இதற்கு முன்னர் நடைபெருத்வற்றையும் நடைபெறுமாறு செய்வேன் ’ என்று பறை சாற்றினன். - அதல்ைதான் போலும், அவனுடைய வரலாற்றின் தொடக்க காலத்தில், கொம்பும், நகங்களும் உடைய பிராணிகளின் மத்தி யில் அவனுடைய வாழ்வு நடைபெற வேண்டி இருந்தது. அந்த நிலையில் அவன் மானப் போல ஒடி ஒளிக்தோ அன்றி ஆமையைப் போல மறைத்துக் கொண்டோ வாழாமல், இயலாது என்று கடற்த் தக்க செயலே அதாவது சிக்கிமுக்கிக் கல்லேத் தயாரித்தான். இதன்மூலம் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களேச் செய்யத் தொடங் கிஞன். அவன் தயாரித்துக் கொண்ட கொம்பும் நகங்களும்’ அவனுடைய அக அறிவின் பயனுக விளங்தவை. இயற்கை அன்னேயின் கொடையாகக் ുങ്ങഖ கிடைக்காமையால், இயற் கைத் தேர்வு முறையின் பயனகத்தான் அந்த ஆயுதங்கள் செம்மைப்பட வேண்டும் என்ற கிலேமை தோன்ற இல்லை. சிக்கிமுக்கிக் கல்லில் தொடங்கிய அவனுடைய, ஆயுதங்கள் இரும்பாக வளர்ந்தன. சூழ்நிலைகளின் எல்லேயால் கட்டப் பெற்று அவனுடைய மனம் செய லிழக்காமல் மேலும் மேலும் புதி! வற்றைத் தேடி அலகின்றது என்பதை அது நிரூபித்தது அவனுடைய பிடிக்கு அப்பாற்பட்டதாகக் காணப்பெற்ற ஒன்று பிடிக்குள் சிக்கியது. கையில் தயாராக இருந்த சிக்க் لٹا سالان ggl16ل 916ے முக்கியுடன் திருப்தி யடையாமல், பூமிக் கடியில் குடைந்து இரு புக் கனியைத் தேடினன். சிக்கிமுக்கியை எளிதாகக் கூர்மை, படுத்துவதுடன் திருப்தியடையாமல், இரும்புக் கணியை உருக்: அடித்து ஆயுத மாக்கினன். எது மிகவும் கடினமாகவும் எதிர்த்; கிற்கக் கூடியதாகவும் இருந்ததோ, அதுவே அவனுடைய சிறங்