பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு. , 29.3 துணையாயிற்று. ஓயாத உழைப்பில் வெற்றியை மட்டுங் காணுமல், இன்பத்தைக் காண்பதே மனித இயல்பாகும். புறத்தே இருந்து அகத்தே குடைந்து செல்வதற்கும், வெளியே காணப்படுபவற்றி லிருந்து மறைந்து கிடப்பவற்றிற்கும், எளிமையிலிருந்து கடினத் திற்கும், ஒட்டுண்ணி வாழ்க்கையிலிருந்து சுதந்திர வாழ்க்கைக்குசி உணர்ச்சி உங்தலிலிருந்து சுயக் கட்டுப்பாடாகிய கலங்கா மைக்கும், மனிதன் விடாது உழைக்க வேண்டி இருந்தது. அசின் அடைந்த வெற்றிகட்கு அதுவே வழியாய் அமைந்தது. ஒரு கூட்டத்தார் சிக்கி முக்கிக் கல் மதிப்புக்குரிய நம் மூதா தையர் கையாண்ட ஆயுதமாகும். அதனை விட்டுவிடுவ தென்பது கம் இனத்துக்கேயுரிய பரம்பரைச் சொத்தை விட்டு விடுவ தாகும் ' என வருந்திக் கூறுகினறனர். இந்த முறையில், பரந்த மானிட சமுதாயத்தின் பரம்பரைச் சொத்தில் அவர்கட்கும் உரிமை உண்டு என்பதை மறந்து விட்டு, அவர்கள் இனத்தாரின் பரம் பரைச் சொத்தை மட்டும் வைத்துக் கொண்டனர். கற் காலத்தில் வாழவேண்டிய இத்தகைய மனிதர்கள் இன்றும் உண்டு. எனினும் காட்டிலும், குகையிலும் மறைந்து திரிகின்ற இவர்கள் ஒதுக்கப் பட்டவர்களாவர். சூழ்நிலையைப் பற்றி வாழும் ஒட்டுண் ணி வாழ்க் கையை அடைந்துவிட்ட உயிர்களைப்போல வாழ்க்கையை நடத்து கின்ற இவர்கள், தங்கள் அக உலகத்தினுள் சுயராஜ்யத்தை இழந்துவிட்ட காரணத்தால் புற உலகத்திலும் அதனை இழக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். மனிதன் தன் சக்தியைப் பயன் படுத்தி ஆகாதவற்றை எல்லாம் ஆக்கும் இயல்பைப் பெற வேண்டும் என்ற உண்மையை மறந்தவர்கள் இவர்கள். முன்னர் நிகழ்ந்தவற்றில் மட்டும் தன்னை அடக்கிக் கொண்டு வாழாமல் எவ்வளவு இருக்க வேண்டுமோ அந்த கிலேக்கு மனிதன் வளர்ச்சி யடைய வேண்டும். - முப்பது ஆண்டுகளின் முன்னர், ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் அாசிப்ல் உரிமைகளேப் பிச்சையாகக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, மனிதன் தன் உரிமைகளைப் பிச்சையாகக் கேட்டுப் பெற வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக அவற்றை ఆమిGణా ஆக்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்தை என்னுடைய காட்டினர் அறியுமாறு செய்ய முயன்றேன். மனிதன் لقہقےElo(ا-uل அக இயல்பால்தான் வாழ்கிருன் , அங்கு தனக்குத் தானே அவன் தலைவனுவான். புறத்தே இருந்து கிடைக்கின்ற இலாபத் திற்கு இச்சை வைத்தல், தன்னைத் தானே புண்படுத்திக் கொள்வு