பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 அனைத்துலக மனிதனை நோக்கி தாகும். நம்முடைய அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வருத்தந் தருபவை நம்முடைய பிரார்த்தனைகள், மகஜர்கள் ஆகிய வெட்கக்கேடான நமூளுக்களேயாகும். பின்னர், பிரிவினை என்ற கத்தியின் மூலம் மறுபடியும் ஓர் அமைதி யற்ற கிலே வங்காளத்தில் பரவியது. பிரிட்டிஷ் துணி பகிஷ்காரத்தில் இறங்கினுேம் ; ஆனால் இம் முயற்சியின் பயனுகப் பம்பாய் மில் முதலாளிகளின் இலாபம் மயக்கக் தரும் அளவுக்கு ஏறினதுதான் கண்ட பலன். அப்பொழுது நான் கூறியதாவது : * இது சரியான வழியல்ல ; இது மிவுகம் மட்டமான வழியாகும். உங்களுடைய உணர்ச்சிக ளெல்லாம் பிற காட்டார் மேல் சென்றுள்ளதே தவிர உங்கள் காட்டாரைப் பற்றிக் கவலைப்பட வில்லை. பிற நாட்டார் மேல் கொண்ட கோபந்தான் உங்கட்கு ஊக்கத்தைத் தருகிறதே தவிர உங்கள் காட்டார் மேல் கொண் டுள்ள அன்பால் ஊக்கம் பிறக்கவில்லை. இதன் மேல் ஓர் எச்சரிக் கையையும் விடுத்தேன். பிற நாட்டார் இந்தியாவில் இருப்பது வரலாற்றில் நிகழ்ந்த ஓர் எதிர்பாராச் சம்பவமாகும். ஆளுல் கம் முடைய நாடு இங்கு நிலத்துள்ளது என்பதும் வாழ்கிறதென்பதும் ஆழ்ந்த பொருளேக் கொண்டுள்ளன. முதல் விஷயம் மாயை. அல்லது இல்பொரு ளாகும் , அடுத்த விஷயம் ஆழ்ந்த அசைக்க முடியாத உண்மை யாகும். கோபத்தின் காரணமாகவோ அன்றி இன்ப உணர்ச்சி வசப்பட்டோ அதைப் பெரிதாக ஆக்கிக் கொண் டால்தான் மாயை நம் எதிரே மிகப் பெரிதாகக் காட்சி யளிக்கும். கோபத்தால் அதனிடம் போரிடுவதும், மரியாதையுடன் அதனிடம் பணிந்து போவதும் ஒரே பயனைத்தான் தரும். மாயை என்பது இருட்டைப் போன்றது. மிக வேகமான நீராவி எஞ்சினைக் கொண்டு இருளைக் கடந்துவிட முடியாது. எழு கடல் நீரைக் கொண்டும் இருளைக் கழுவிவிட முடியாது. என்ருலும் சத்திய மாகிய விளக்கை ஏற்றினவுடன் அதன் ஒரு கிரணம் பட்ட மாத்தி ரத்தில், மாயையாகிய இருள் ஒடி மறைந்து விடுகிறது. ஒரு சிறிய அளவு உண்மைகட்ட மிகப் பெரிய பயத்திலிருந்து கம்மைக் காப்பாற்றுகிற தென்று சாத்திரம் கூறுகிறது. மனித மனத்தின் எதிர்மறை இயல்புதான் பயம் என்பது ; அதனை மற்ருெரு எதிர் மறையால் வென்றுவிட முடியாது. ஒரு முறை அதற்கு இடங் தந்தால் புதிய புதிய வடிவமெடுத்துக் கொண்டு இரக்தவீஜா,’ என்ற பிசாசைப் போன்று பல்கிவிடும். சத்தியம் ஒன்றிற்குத்தான் உடன்பாட்டு மதிப்பு உண்டு ஆகலான் எதிர்மறையை எதிர்மறை யாக்கச் சத்தியம் ஒன்ருல்தான் முடியும்.