பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 அனைத்துலக மனிதன நோக்கி தவருண எண்ணங்களாகிய அஸ்திவாரத்தின் மேற் கட்ட வேண் டுமா ? இந்தப் புதிய உஷா காலத்தில் ஏகளுய், கிற வேறுபாடு அற்றவளுய், தன் பல்வேறு சக்தியால் ஒவ்வொரு வகுப்புக்கும் அடிப்படைத் தேவைகளே. நிறைவேற்றுபவளும் உள்ள ஒருவனே கினேக்க வேண்டாவா ? நம் அக்னவரையும் கல்ல மனப்பாங்குடன் ஒன்ருய் இணைக்கக்கூடிய மெய்யறிவை நமக்கு நல்கும் அவனே கோக்கி வழிபட வேண்டாவா ? —1921. பனியைச் சேகரித்துப் பாரமாக வைத்திருப்பது பனிக்குன்றின் - இயல்பாயினும் பனி உருகி ஆருகப் பெருகும் பொழுது அதன் பயனை அனைத் துலகும் அனுபவிக்கின்றன -ரவீந்திரநாத் தாகூர்.