பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்யத்திற்கு உழைத்தல் 3.19 எனவே, இந்த சுயராஜ்யம் என்பது என்ன ? என்ற கேள்வி யைக் கேட்கத்தான் வேண்டி இருக்கிறது. நம்முடைய தலைவர்கள் அதை அறுதியிட்டு விளக்கவில்லை. சுதந்திரம் என்ற சொல்லுக்குப் 'பலவிதமாகப் பொருள் கூறலாம். உண்மையைக் கூறுமிடத்து நம்முடைய சர்க்காவில: நம்முடைய நூலே நாமே நாற்கும சுதந்திரம் இருக்கிறது. இதனைச் செய்ய நாம் தவறி விட்டோம் என்ருல் அதற்குரிய காரணம் நாம் நூற்கும் நூல் இயந்திரங்களில் நூற்கப்படும் நூலுடன் போட்டியிட முடியவில்லை என்பதுதான். இதற்குப் பதிலாக இந்தியாவில் வாழும் கோடிக் கணக்கான மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் சர்க்காவில் நூற்பதாயிருந்தால் வீட்டில் நூற்ற நூலின் விலை வெகுவாகக் குறைந்திருக்கும். ஆளுல் அவ்வாறு எதிர்பார்ப்பது iணுகும்; ஏனென்ருல் சர்க்காவின் உபயோகத்தை ஆதரித்துப் பேணுவால் எழுதித் தள்ளுகிருர்களே தவிரச் சர்க்காவைத் தொட மறுக்கிரும்கள். இரண்டாவது கருத்தை இனிக் காண்போம். நம்முடைய நாட்டிலுள்ள அனைவரும் நூற்கத் தொடங்கினல் வறுமை ஒரளவு குறையும் , என்ருலும் அதன் மூலம் சுயராஜ்யத்தை அடைந்து விட முடியாது. அப்படியானுல் அதற்கு என்ன செய்ய வேண்டும்? வறுமை கிறைந்த காட்டில் தேசீயச் செல்வம் பெருகுவது பெரிய காரியங்தான். நம்முடைய விவசாயிகள் தம் காலத்தை வீணடிக் காமல் இத்தகைய பயன்தரும் வேலையில் ஈடுபட்டால் அதனுல் நன்மை பெரிதும் விளையும். г. * * விவசாயிகளின் வேலை இல்லாக் காலத்தைச் சம்பாதிக்கும் வழிகளில் செலவழிப்பது மிகவும் முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு செய்தாற்கூட காம் கினப்பதுபோல் பிரச்னை அவ்வளவு எளிதாக முடிவதாகத் தெரியவில்லை. இன்னும் அதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டி புள்ளது. விளக்கமாக ஒன்றுங் கடருமல் அவர்கள் நால் நூற்கட்டும் என்று மட்டும் கூறுவதால் பயன் இல்லை. விவசாயி தன்னுடைய பணியில் பல காலமாக ஈடுபட்டிருத் தலின் அதற்கேற்ற ஒரு மன கிலேயையும், கை வன்மை; ம் பெற்றிருக்கிருன். பூமியை உழவு செய்வதுத்ான் அதிக சிரமம் இல்லாமல் அவன் செய்யக் கட்டிய காரியம். அவனுடைய வயலில் இருக்கின்றவரை, பயிரை விளப்பதற்காக ஏதாவது ஒரு பணியை மேற்கொள்கிருன். இவ்வாறு பணி புரியாமல் இருக்கும்போது அவன் வேலே இல்லாமல் இருக்கிருன் என்று கூறலா