பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி 3.37 சரக்குகளைச் சந்தையில் விற்பனைக்காக ஏற்றிச் செல்லும் வண்டிகள் தயாராக இருந்தன. நாம் வாழும் உலகத்தில் நிலப் பரப்பும், நீர்ப் பரப்பும் இருப்பது போல மனிதனிடம் நாகரிகப் பகுதியும், நாகரிகம் பெருத பகுதியும் இருத்தல் வேண்டும் எனினும், அவற்றுள் 虎击立 பரப்பு மிகுதியாக இருப்பதுபோல, நாகரிகம் பெருப் பகுதி அதிக மாக இருத்தல் வேண்டும். ஆனல் நாகரிகம் பெருப் பகுதியை மீட்பதே பள்ளிக்கட்டங்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது. உயிர் ஊட்டங் தருவதாகிய நீர்ப் பகுதியை இவ்வாறு வறண்டு போகுமாறு செய்வது வருந்தத் தக்கது என நகர மக்கள் கினைப்ப தில்லை என்ருலும், என்னுடைய இயல்பு இந் நிலையை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னிடம் இருந்த நாகரிகம் பெருப் பகுதி விரைவில் மேலோங்கிப் பதினேங்து ஆண்டுகள் நிரம்பு முன்னரே பள்ளிக்கூடத்தை விட்டு ஓடுமாறு செய்துவிட்டது. அறியாமை என்ற தீவில் தனித்து விடப்பட்டவளுகிய கான், தொடக்கத்தி லிருந்தே என் கல்வியை வளர்த்துக் கொள்வதற்கு என்னுடைய இயல்பூக்கங்களே கம்பி வாழ வேண்டி இருந்தது. நான் சிறுவனுக இருந்தபொழுது ராபின்சன் குரூசோக் கதை யின் வங்காளி மொழி பெயர்ப்பு ஒன்றைக் காணும் பேறு கிடைத் ததை இப்பொழுது கினேக்க நேரிடுகிறது. குழந்தைகட்காக எழுதப்பெற்ற மிகச் சிறந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று என இன்றும் கம்புகிறேன். சிறுவனுக இருக்கும்பொழுது, என்னிடத்தி லிருந்தே கான் தப்பித்துச் சென்று இயற்கையோடு இரண்டறக் கலந்துவிட விரும்பியதைப்பற்றி, இதே கட்டுரையில் குறிப்பிட்டுள் ளேன். தான் என்ற பொருளே விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று, பரம்பரையாக இந்தியாவில் எழுந்த விருப்பத்தின் பயனே இது. ஆகவேதான் இந்தியர்களிடையே காணப்படும் தனிப்பட்ட விருப்பம் இது எனக் கூறியுள்ளேன். இத்தகைய விருப்பம் மிகுதியும் அகத் துறையைச் சேர்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனுல் உம்முடைய பூகோள கிலேயில் இது இருந்து - o தான் திரும். உஷ்ணப் பிரதேசத்தின் கொடுமைக் குள்ளாகி வாழ் - - \ - : ، بیم هم به همراه ه به f (یس திறம் காம். சாகாரணமாக உயிருடன் |உலவுவதற்குககூட ஒவ்வொரு வினுடியும் அதிகமாகப் பலி கொடுக்கிருேம். கொடிய உஷ்ணம், சத சதப்பு, பெரிய உயிரிடத்தில் தங்கி அதனையே உண்டு சிறிய உயிர் இனப் பெருக்கம் செய்யும் முறை, ஓயாத முறையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எரிச்சலே உண் டாக்கும் பொருள்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து விரிவான முறையில் சோதனைகள் நடத்த முடியாதபடி தடை செய்கின்றன.