பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் - 359 உயர்ந்த பிறவிகளில் மூளை, இருதயம் அல்லது வயிறு என்ற ஒழுங்கான உயிர் மையங்கள் இருப்பது போல மனிதனுடைய நாகரிகத்திற்கு நகரங்கள் இருக்க வேண்டியது அவசியம். இந்த உறுப்புக்கள், உடம்பின் முழு வாழ்க்கையை ஆக்ரமித்துக் கொள் வதில்லை, அதன் எதிராக, சிறந்த கூட்டமைப்பு முறையில் அவற் றின் செயல் முறைகள் அமைந்துள்ளமையின் வாழ்வின் சிறப்புக்கு அவை அடிகோலுகின்றன. உடம்பின் ஒரு மூலையில் தோன்றி அந்த உட்ம்பையே அரித்துத் தின்று கொண்டு அதல்ை வளர்ச்சி படையும் இரத்தக் கட்டி உடம்பு முழுவதற்கும் பகையாகும். அதேபோலக் கிராமங்களில் ஊடுருவி நிற்கும் சமுதாய நிறுவனங் களே நம்முடைய நவீன நகரங்கள் அரித்துத் தின்கின்றன. சமு தாயமாகிய பொருளை இங் நகரங்கள் தம்முடையனவாக்கிக் கொண்டு, இறந்த பொருள்களை எல்லை யில்லாமல் விட்டுச் சென்று அதனையே வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்று போலியாகக் கூறுகின்றன. உயிருள்ள இருதயம் குருதியைத் தூய்மைப்படுத்துவதுபோல் இக் நகரங்கள் செய்யாமல், அதன் எதிராக, குருதி ஓட்டத்தைத் தடை செய்து, இடை இடையே கச்சுப் பொய்கைகளை உண்டாக்கி விடுகின்றன. ஏதாவது ஓர் உலகாயத இலாபத்தைக் கருதி மனிதர்கள் ஒன்ருகச் சேர்ந்தால் அது வெறும் மக்கள் தொகுப்பாக ஆகுமே தவிர, மக்கள் கடட்டமாக ஆகாது. அந்தத் தொகுப்பில் ஒழுக்கக் குலைவுதான் ஏற்படுகிறது. உண்மையான நாகரிகம் இருக்க வேண்டிய இடத்தில், மேடுைகள், முன்னேற்றம் என்று கூறுகின்ற பொருளே வைப்பதால் ஏற்படும் பயன் இதுதான். முன் னேற்றத்துக்கு எதிராக நான் கிற்கவில்லை. ஆனல் அந்த முன் னேற்றத்தைப் பெறுவதற்கு, நாகரிகம், தன் ஆன்மாவையே விலை கடற வேண்டும் என்று நேரிட்டால், நான் பழைய கற்கால கிலேயி லேயே இருக்கத் தயார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய வில் குடும்ப முறை இருந்து வருகிறது. மிகப் பெரிதாகவும், கலப்பட மானவையுமான ●á二ー エー^。 مح من " - أمست *** فمن வந்தது. அதன் இன்றியமையாமைபற்றி நான் இப்பொழுது ஆராய விரும்பவில்லே. ஆணுல் கவீன காலத்தில் இந்தக் குடும்ப முறை விரைவாக அழிந்து வருவது, எந்த வகையான இயல்புள்ள அழிவுக் கொள்கை, எவ்வாறு வேலை செய்கிறது என்பதையே கம்க்கு அறிவுறுத்துகிறது. வாழ்க்கை எளிதாகவும், அதன் ம்பர்ான் ஒவ்வொன்றும் ஒரு சமுதாயமாகவே இருந்து