பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. கூட்டுறவு ஒவ்வொரு நாட்டிலும் உடையார் தொகையைக் காட்டிலு இல்லார் தொகை பல மடங்கு அதிகமாகவே உள்ளது. அப்ப யானுல், குறிப்பிட்ட எந்த ஒரு காட்டை வறுமை கிறைந்த கா என்று கூறுவது? எங்த காட்டில் வாழ்க்கைச் சம்பாதனைக்குரி வசதிகள் குறைவாக உள்ளனவோ, எங்கு அந்தக் குறைவாக வழிகளும் அடைக்கப்பட்டுள்ளனவோ, அவற்றையே வறுை யுடைய நாடுகள் என்று குறிப்பிட வேண்டும். எந்த நாட்டில் இல்லாதவர்கள், தாங்களும் உடையவர்களாக ஆக முடியு என்று எதிர்பார்க்கிருர்க்ளோ அங்கு, அந்த கம்பிக்கையே ஒ( செல்வமாக இருக்கிறது. - நம்முடைய நாட்டில் கிதி ஆதாரம் குறைவாக இருக்கிறது என்று கூறிவிடுவது மட்டும் போதாது ; அதனேவிட வருந்தத் தக் கிலேமை என்ன வென்ருல் நம்பிக்கையே இழந்து நிற்பதுதான் பசியின் கொடுமையைப் பொறுத்துக் கொள்ள நேரிடும்போதெல் லாம் விதியின் மேலேயே எல்லாப் பழியையும் சுமத்தி விடுகிருேம் ஆண்டவனின் கருணை, அல்லாவிடில் அயல் காட்டாரின் அன்ட இவையே நம்மைத் தூக்கிவிட முடியும் என்ற கருத்தில் நாம் புழுதி யில் புரள்கிருேம். நம்முடைய கையிலேயே இதற்கு மாற்று இருக்கிற தென்பதை நாம் அறியவில்லை. - அதனுல்தான், பிச்சை போடுவதைவிட கம்பிக்கை யூட்டுவது சிறந்ததாகப் படுகிறது. ஒரு மனிதன் ஆழத்தில் புதைந்து போவது, அவனுடைய குறையைத்தான் காட்டுகிறதே தவிர, அது விதியின் விளையாட்டோ, கட்டளேயோ அன்று. துன்பம் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது; எனவே அதிலிருந்து விடுதலையே கிடையாது என்று கினைத்துக் கொள்வதால், அத் துயரத்தை கிாந்தரமான தாக்கிக் கொள்கிருேம். வலிமையை ஒ:ாது புதுப்பித்துக் கொள்ளு தலின் மூலம் புதிய வழிகளைக் காண்பதே முன்னேற்றத்தின் இரகஸ்யம். அதிர்ஷ்டச் சக்கரம் திரும்ப வேண்டும் என்று முயற்சி இல்லாமல் சோம்பிக் காத்துக் கொண்டிருக்கும் மனிதன் ஆண்மையை இழந்தவனுகவே கருதப்பெறுவான். மனிதன், தன்னை யொத்த பிற மனிதர்களுடன் கூடிக் கலக்காத கேரத்தில் தன் முழு வளர்ச்சியையும் அடைய முடிவதில்லை, ஒற்று மைப்படும் இந்த வன்மையைப். பெற்றவனே முழு மனிதன் என்று.