பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 37 9 அழிந்தது. எங்கனும் உள்ள மக்கள் சிக்திக்க வேண்டிய பிரச்னை யாகும் இது. ஐரோப்பாவில் வளரும் நாகரிகம் பொது மக்களுடைய உயிரை உறிஞ்சித் தனிப்பட்ட ஒர் அதிகாரத்தை வளர்க்கிறது. மூங்கில் பூத்து விடுவது போன்றது அது; ஏனெனில் பூக்கள் தோன்றிய வுடன் மரத்தின் முழுச் சத்தையும் உறிஞ்சி விடுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் சுரண்டுதல்’ என்று பெயர் கூறுவர். சிறிய உறுப் புக்கள் தம்மைவிடப் பெரிய உறுப்புக்களே விழுங்கிப் பெரியதாக ஆக யத்தனிப்பதாகும் இது. பெரியவை மெலிவடைய அடையச் சிறியவை பெருத்துக் கொண்டே போகும். இதன் பயன் என்ன வெனில், சமுதாய விரோதமான பகுதி வலுவடைந்து, பிரிவினை மனப்பான்மை யுடைய தனித் தன்மைகள் வளர்வதே யாகும். ஒரு நாட்டின் உயிர் மையம் அதன் கிராமங்களிலிருந்தாலும், நாட்டின் வன்மை அதன் நகரங்களில்தான் இருக்கிற தென்று முன்னமே கூறியுள்ளேன். நகரங்களில்தான் கிதி, அரசியல், ஜனநாயக சக்திகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கு வழிகளே ஆராய வேண்டும். இந்த வழிகள் சமுதாய வழிகளாக எப்பொழுதும் அம்ைவதில்லை. இங்கு மனிதர்களேவிட யந்திரங்கள் அதிக மதிப் புப் பெறுகின்றன. யார் யந்திரங்களின் மேல் ஆட்சி செலுத்து கிருர்களோ அவர்களிடமே அதிகாரம் அடைக்கலம் புகுகிறது. ஆகவே நகரங்கள் பெரும் போட்டிகட்கு இடமாக உள்ளன. ஒருவருக் கொருவர் உதவி செய்துகொள்ளும் மனநிலையை இங்கு யாரும் ஆதரிப்பதில்லை. சக்தியை வளர்ப்பதற்குத் தனித்துவமும் போட்டியும் முக்கியத் தேவைகள் என்ருலும் அவற்றிற்குரிய எல்லேகளேத் தாண்டி விட் டால் ஆபத்து உறுதியாக வந்து விடும். நவீன காகரிகம் உண்மையில் இந்த எல்லேயைக் கடந்து விட்டது. இந்த நாகரிகம் பல உறுப்புக் களுடன் விளங்குவதால் பல்வேறு வகைப்பட்ட கருவிகள் மூலமே அதனே வெளிப்படுத்தவும் கிலேகாடடவும் முடியும். இந்த வகை வாழ்க்கை முறையில், நிதி ஆதாரம் குறைவாகப் பெற்றிருப்பது, అులు లు பொருள் க்ளின் மேலேயே நிலத்து வாழ்கிறது. கல்வி, சுகாதாரம், சட்டம், நியாயம், செய்திப் போக்குவரத்து, இடம் விட்டு இடம் பெயர்தல், உணவு, வீடு, போர் கடத்தல், அமைதியை கிலே நிறுத்தல், ஒழுங் கைக் காப்பீாற்றுதல் ஆகிய அனைத்தும் பெரிய அளவில் பண்த்தைச் சாப்பிடுகின்றன. வறுமை அதனுடன்கூட மானக் 25