பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 。&g வழிபடும் முறையில் பூசாரியாகவும் பிறறைக் கூட்டுபவராகவும் உள்ள ஐரோப்பா, பல்வேறு இடங்களிலிருந்து சம்பாதித்த இந்த விறகைப் போட்டு யாகத் தீயை வளர்த்தலின் அத் தீ அணைக்கப் படமுடியாமல் வளர்ந்துள்ளது. மானிட வரலாற்றிலேயே அறிவுத் துறையில் இத்தகைய கட்டுறவு முயற்சி இவ்வளவு விரிவாக நடைபெற்றதில்லை. பழங் காலத்தில் ஒவ்வொரு காடும் பிற நாடு களுடன், எவ்விதத் தொடர்பும் இல்லாமல் தாக்தாமே அறிவையும் கல்வியையும் வளர்த்தன. கிரேக்க காட்டின் கல்வி கிரேக்கத்திற்கே உரியதாகவும், ரோம் கல்வி ரோமாபுரிக்கே உரியதாகவும், இந்தியா, சீனு ஆகிய இடங்களிலும் இதேபோல அந்தந்தக் கல்வி அக்தந்த நாட்டுக்கே உரியதாகவும் இருந்தன. ஐரோப்பாக் கண்டத்தின் கல் லதிர்ஷ்டவசமாக அந்த நாடுகளிடையே அதிக தூரமோ, தாண்ட முடியாத எவ்லேகளோ இல்லை ; நீண்டுயர்ந்த மலைகளோ, அகன்று விரிந்த பாலைவனமோ கிடையாது. சமயத்தாலும் அவர்கள் ஒன்றுபட் டுள்ளார்கள் , அந்தச் சமயமும் ரோமாபுரியிலேயே மையங் கொண்டிருக்கிறது, பன்னுாறு ஆண்டுகளாக, ஐரோப்பா முழுவதும், லத்தீன் மொழி, ஒன்றின் மூலமாகவே கல்வியைப் பெற்று வந்ததுடன் ஒரே சமயமாக இருந்ததும் ஒற்றுமைக்கு வழி கோலிற்று. இந்தச் சமயத்தின் அடிப்படைக் கொள்கை ஒற்றுமையேயாகும் ; அதனு டைய மையம் ஏசுவினிடத்து அன்பு ; அதனுடைய கட்டளே மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்வது. லத்தீன் மொழியாகிய தொட்டிலிலிருந்து ஒவ்வொரு நாடும் வெளி வந்தவுடன் தன்னுடைய - மொழியின் மூலமே கல்வியைப் பரப்பத் தொடங்கியது. என்ருலும் எல்லாக் கல்வியும் ஒரே காலின் வழியாக ஓடி ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டது. இதிலிருக்துதான், கூட்டுறவில் காலூன் றிய நாகரிக அறிவில் மேனுட்டு நாகரிகம் பிறந்தது. கீழை காட்டு காகரிகம் என்று நாம் பேசும்பொழுது, அது ஐரோப்பிய நாகரிகம் அன்று என்பதைத்தான் எதிர் மறைமுகமாக அவ்வாறு குறிக்கி ருேம். சீனுவின் மனத்திற்கும் அரேபியாவின் மனத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை : இன்னுங் கூறப் போனுல் அவை ஒன்றுக் கொன்று மாறுபட்டுள்ளன. இந்தியாவிலுள்ள ஹிந்துக்களும் மேற்கு ஆசியாவிலுள்ள செமிட்டிக் மக்களும் தங்களுடைய பண் பாட்டில் பெரிதும் மாறுப்பட்டுள்ளனர். ஆசிய காடுகள் தாம் கற்ற முறையில் கூட்டுறவை அறியாமையின் தங்களுடைய பழைய வரலாறு, பல்வேறு துண்டுகளாக உடையுமாறு விட்டு