பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.04 அனைத்துலக மனிதனை நோக்கி லாம் முழக்கம் செய்யப்பட்டன. ஆனால், தங்களுடைய பகை வர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்று கூறும் கிறிஸ்து காதரின் உபதேசங்களே உண்மையாக நம்புகிறவர்கள் கதி என்ன வாயிற்று ? - தன்னுடைய அரசியல் கொள்கையோடு மாறுபடுபவர்கள் எல்லாம், தீவாந்திர சிகூைடி செய்து வைத்து மிக நீண்ட துரத் திலுள்ள தீவுக்கு அனுப்புகின்ற இத்தாலி நாடு, எவ்வளவு இகாடுமை இழைக்கிறது என்பதை நன்கறிய முடியும். ஐரோப்பாவின் பண் பாட்டு விளக்கு மிகுதியாக ஒளிவிட்ட ஜர்மானிய நாடு தன்னுடைய பண்பாட்டு மதிப்பை எல்லாம் முற்றிலும் கிழித்து எறிந்து விட்டது. இவ்வளவு எளிதாக, மிகக் கேவலமான பேயாட்டம் ஆட அந்த காடு முழுவதும் தொடங்கி விட்டது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அமைதி விரும்பிகள் கட்சியைச் சேர்ந்த ரானே ரேமெண்டு என்ற இளைஞர் எழுதியுள்ளவற்றில் ஒரு பகுதியை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன் : ‘ எனவே போருக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகள் தீவாந்திர சிகூைடி விதிக்கப்பட்டு, கயாளுவுக்கு என்ன அனுப் பினர்கள். எனக்கு அளிக்கப்பட்ட கொடுமை என்னும் பாத்திரம் கிறைய முகந்து குடித்து விட்டேன். எனக்கு அளிக்கப்பட்ட தீவாந்திர சிகூைடி ஒருபுறம் முடிந்தவுடன், அதன் உடன் சேர்ந்த தண்டனையாகிய ஆயுள் முழுவதும் நாடு கடத்தல் என்னும் பகுதி இருக்கவே இருக்கிறது. கயாளுவுக்கு வருகின்ற ஒருவர் நல்ல உடலமைப்போடும், இளமையோடும், சுறுசுறுப்போடும் வருகிருர் ஆளுல் இதைவிட்டுப் போகின்ற ஒருவர், உயிரோடு திரும்பக் கட்டிய கிலேயில் இருந்தால், களைத் தவராய், கிழவராய், நோயுடையவராய், செல்கிருர். கயா வுைக்கு வருகின்ற ஒருவர் நேர்மை யுடையவராய் வந்தாலும் சில மாதங்களில் லஞ்ச மனப்பான்மையைப் ப்ெற்று விடுகிருர். இந்த காட்டிலுள்ள காய்ச்சல், வயிற்றுப் போக்கு, எலும் புருக்கி நோய், இன்னும் கொடுமையான குஷ்டம் ஆகிய நோய் களுக்கு எல்லாம் இந்த கட்டிற்கு காடு கடத்தப்படுகின்ற வர்கள் எளிதாக இரையாகிருர்கள்.” - போர் முடிந்த பிறகு, ஐரோப்பாவில் தாண்டவமாடும் விலங்கு அறிவைக் கண்டு அஞ்சிய நாம், கொடுமை இழைக்கப்பெற்ற வர்கள் முடிவாக முறையிட்டுக் கொள்ளக் கட்டிய மிக உயர்ந்த